Pattanathu Rajakkal – Kadhal Ennum Therthal Song Lyrics

Song: Kadhal Ennum Therthal Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Pattanathu Rajakkal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Kadhal ennum therthal idhu

Yaarukku un vaakku nee solladi

Sollamalae naan seigiraen

Korikkai ennenna nee solladi
Male : Kadhal ennum therthal idhu

Yaarukku un vaakku nee solladi…aa…aa….

Female : Mm…hmm…laallaalallaa

Male : Sollamalae naan seigiraen

Korikkai ennenna nee solladi

Female : Aahaa aahaa aaa…mm…hmmm
Male : ……………….

Female : …………….
Male : Kannae ponnae endru

Naan kavi paadi kadhai pesi

Thoonga vaippaen thaalaatti

Ennai kadhali

Female : Oho…
Male : Maanae thaenae endru

En madi meedhu kodi pola

Saainthu kolvaen seeraatti

Enthan kadhali

Female : Mmheem
Male : Naalai enthan rajangam aah

Naalai enthan oorkolam hae

Naalai enthan rajangam poda

Naalai enthan oorkolam

Paal nilavu thaen nilavu

Paarkkum neram vanthaachchu

Female : Heehmm mm….
Male : Kadhal ennum thaerthal idhu

Yarukku un vaakku nee solladi
Male : ………….

Female : …………
Male : Kaalai neram paaththing

Unnai alungaamal kulippaatti

Poosa poraen maruthaani

Kaalai kaaattadi

Female : Mmm….
Male : Maalai neram walking nee

Nadakkaamal thol melae

Thookki poraen mahaarani

Kaiyai neettadi ammaadi
Male : Paavai enthan pakkamthaan hmm

Paarvai enthan pakkamthaan yae…

Paavai enthan pakkamthaan hmm

Paarvai enthan pakkamthaan

Unthan sevai enthan sevai

Solla vendum nalvaakku…

Female : Aahaa aahaa aa…aahaa haa…
Male : Kadhal ennum therthal idhu

Female : Laal laal laa

Male : Yaarukku un vaakku nee solladi

Female : Laal laal laa

Male : Sollamalae naan seigiraen

Female : Laal laal laa

Male : Korikkai ennenna nee solladi

Female : Laal laal laa laal laal laa

Laal laal laa….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி ஆ….ஆ….
பெண் : ம்ம்….ஹ்ம்ம்…..லால்லால்லா
ஆண் : சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி
பெண் : ஆஹா ஆஹா ஆஅ….ம்ம்..ஹ்ம்ம்….. ஆண் : …………………….
பெண் : …………………. ஆண் : கண்ணே பொன்னே என்று
நான் கவிப் பாடி கதைப் பேசி
தூங்க வைப்பேன் தாலாட்டி
என்னைக் காதலி…..
பெண் : ஓஹோ…… ஆண் : மானே தேனே என்று
என் மடி மீது கொடி போல
சாய்ந்துக் கொள்வேன் சீராட்டி
எந்தன் காதலி
பெண் : ம்ஹூம்… ஆண் : நாளை எந்தன் ராஜாங்கம் ஆஹ்
நாளை எந்தன் ஊர்கோலம் ஹே
நாளை எந்தன் ராஜாங்கம் போடா
நாளை எந்தன் ஊர்கோலம்
பால் நிலவு தேன் நிலவு
பார்க்கும் நேரம் வந்தாச்சு
பெண் : ஹீஹ்ம்ம் ம்ம்….. ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி ஆண் : …………………….
பெண் : …………………. ஆண் : காலை நேரம் பாத்திங்
உன்னை அலுங்காமல் குளிப்பாட்டி
பூசப் போறேன் மருதாணி
காலைக் காட்டடி….
பெண் : ம்ம்ம்…. ஆண் : மாலை நேரம் வாக்கிங் நீ
நடக்காமல் தோள் மேலே
தூக்கிப் போறேன் மகாராணி
கையை நீட்டடி அம்மாடி.. ஆண் : பாவை எந்தன் பக்கம்தான் ஹ்ம்ம்
பார்வை எந்தன் பக்கம்தான் ஏ
பாவை எந்தன் பக்கம்தான்
பார்வை எந்தன் பக்கம்தான்
உந்தன் சேவை எந்தன் சேவை
சொல்ல வேண்டும் நல்வாக்கு…….
பெண் : ஆஹா ஆஹா ஆ…ஆஹா ஹா…. ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
பெண் : லால் லால் லா
ஆண் : யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
பெண் : லால் லால் லா
ஆண் : சொல்லாமலே நான் செய்கிறேன்
பெண் : லால் லால் லா
ஆண் : கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி
பெண் : லால் லால் லா லால் லால் லா
லால் லால் லா…..