Pattanathu Rajakkal – Naan Nila Then Nila Song Lyrics

Song: Naan Nila Then Nila Song Lyrics

Lyricist: Vaali

Album: Pattanathu Rajakkal


English Version

Singer : Shoba Chandrasekar
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Naan nila thaen nilaa

Female : Naan nila thaen nilaa
Female : Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa

Female : Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa
Female : Naan nila thaen nilaa
Female : Maadham orr raaththiri mayakkidum mogini

Female : Maadham orr raaththiri mayakkidum mogini
Female : Abhinayam payilum adhisaya padhumai

Female : Navarasa kalaiyil ivaloru pudhumai

Female : Nadam idum poonthaer

Female : Nadam idum poonthaer
Female : Naan nila thaen nilaa
Female : Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa
Female : Naan nila thaen nilaa
Female : Vaalipam allavo varavugal sollavo

Female : Vaalipam allavo varavugal sollavo

Female : Iravinil padikkum ilakkiyam idhuthaan

Female : Idhaivida ulagil inippathu edhuthaan

Female : Inai thunai yaaro

Female : Inai thunai yaaro
Female : Naan nila thaen nilaa
Female : Meettinaal veenai naan meettumo viralgalthaan

Female : Meettinaal veenai naan meettumo viralgalthaan

Female : Thoda thoda sarangal padapada layangal

Female : Viral padum idangal vidha vidha nayangal

Female : Isai mazhai thondrum

Female : Isai mazhai thondrum
Female : Naan nila thaen nilaa
Female : Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa
Female : Naan nila thaen nilaa….


Tamil Version

பாடகி : சோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் நிலா தேன் நிலா
பெண் : நான் நிலா தேன் நிலா பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா
பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா பெண் : நான் நிலா தேன் நிலா பெண் : மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி
பெண் : மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி பெண் : அபிநயம் பயிலும் அதிசய பதுமை
பெண் : நவரசக் கலையில் இவளொரு புதுமை
பெண் : நடம் இடும் பூந்தேர்
பெண் : நடம் இடும் பூந்தேர்…… பெண் : நான் நிலா தேன் நிலா பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா பெண் : நான் நிலா தேன் நிலா பெண் : வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ
பெண் : வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ
பெண் : இரவினில் படிக்கும் இலக்கியம் இதுதான்
பெண் : இதைவிட உலகில் இனிப்பது எதுதான்
பெண் : இணை துணை யாரோ
பெண் : இணை துணை யாரோ பெண் : நான் நிலா தேன் நிலா பெண் : மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்
பெண் : மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்
பெண் : தொடத் தொட ஸ்வரங்கள் படப்பட லயங்கள்
பெண் : விரல் படும் இடங்கள் வித வித நயங்கள்
பெண் : இசை மழை தோன்றும்
பெண் : இசை மழை தோன்றும் பெண் : நான் நிலா தேன் நிலா பெண் : ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா பெண் : நான் நிலா தேன் நிலா