Pattanathu Rajakkal – Yezhaiyin Sirippil Song Lyrics

Song: Yezhaiyin Sirippil Song Lyrics

Lyricist: Vaali

Album: Pattanathu Rajakkal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Yaezhaiyin sirippil iraivan irukaan

Naanthaan paarththathillai

Adhan kaaranam enna soldren kelu

Yaezhai sirichchathillai
Male : Yaezhaiyin sirippil iraivan irukaan

Naanthaan paarththathillai

Adhan kaaranam enna soldren kelu

Yaezhai sirichchathillai
Male : Avan sirippathu eppo

Iraivan therivathu eppo

Avan sirippathu eppo

Iraivan therivathu eppo
Male : Yaezhaigal thirudurathu eppothum

Paarvaiyil padugirathu

Yaezhaigal thirudurathu eppothum

Paarvaiyil padugirathu

Padichchavan thiruttu padhaviyil irukku

Yaar adhai ketkirathu

Pollaathavan angae kondaaduraan

Illaathavan ingae thindaaduraan
Male : Yaezhaiyin sirippil iraivan irukaan

Naanthaan paarththathillai

Adhan kaaranam enna soldren kelu

Yaezhai sirichchathillai
Male : Vote-kku varuvaanga appothu

Vaarththaiyai viduvaanga

Vote-kku varuvaanga appothu

Vaarththaiyai viduvaanga

Kaariyam aanaa kottaikku ponaa

Kudisaiyai marappaanga

Pollaathavan angae kondaaduraan

Illaathavan ingae thindaaduraan
Male : Yaezhaiyin sirippil iraivan irukaan

Naanthaan paarththathillai

Adhan kaaranam enna soldren kelu

Yaezhai sirichchathillai
Male : Paayuthu pana thimiru andraadam

Pannuthu pala thavaru

Paayuthu pana thimiru andraadam

Pannuthu pala thavaru

Poonaikku naanthaan mani kattaporaen

Paarunga poruththirunthu

Pollaathavan angae kondaaduraan

Illaathavan ingae thindaaduraan
Male : Yaezhaiyin sirippil iraivan irukaan

Naanthaan paarththathillai

Adhan kaaranam enna soldren kelu

Yaezhai sirichchathillai
Male : Avan sirippathu eppo

Iraivan therivathu eppo

Avan sirippathu eppo

Iraivan therivathu eppo

Avan sirippathu eppo

Iraivan therivathu eppo


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை ஆண் : அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ….. ஆண் : ஏழைகள் திருடுறது எப்போதும்
பார்வையில் படுகிறது
ஏழைகள் திருடுறது எப்போதும்
பார்வையில் படுகிறது
படிச்சவன் திருட்டு பதவியில் இருக்கு
யார் அதை கேட்கிறது
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை ஆண் : ஓட்டுக்கு வருவாங்க அப்போது
வார்த்தையை விடுவாங்க
ஓட்டுக்கு வருவாங்க அப்போது
வார்த்தையை விடுவாங்க
காரியம் ஆனா கோட்டைக்கு போனா
குடிசையை மறப்பாங்க
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை ஆண் : பாயுது பணத் திமிரு அன்றாடம்
பண்ணுது பல தவறு
பாயுது பணத் திமிரு அன்றாடம்
பண்ணுது பல தவறு
பூனைக்கு நான்தான் மணிக் கட்டப்போறேன்
பாருங்க பொறுத்திருந்து
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை ஆண் : அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ…..