Pattikattan – Ethanai Kavarchi Song Lyrics

Song: Ethanai Kavarchi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Pattikattan


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Shankar Ganesh
Male : Eththanai kavarchchi eththanai unarchchi

Meththaiyum mayanga eththanai valarchchi

Unnaivida oru pennazhagu

Kandathillai intha mannulagu aah
Female : Eththanai kavarchchi eththanai unarchchi

Meththaiyum mayanga eththanai valarchchi

Unnaivida oru aannazhagu

Kandathillai intha mannulagu…..
Male : Thottum thodaamal thottu kai

Pattum padaamal pattu thaen tharm

Female : Muththam idaamal ittu nee

Male : Aah

Female : Povudal thazhuvidum paarkadal
Male : Manjal nilaavin thangai ival

Nenjil ulaavum gangai

Female : Vannam kedaamal allu

Oru kaayam padaamal killu
Male : Iravilum pagalilum

Megangal kondaadalaam

Female : Idaiveli kurainthida

Thaegangal ondraagalaam
Male : Hey haei eththanai kavarchchi

Female : Aahaah

Male : Eththanai unarchchi

Female : Aah aa….

Male : Meththaiyum mayanga

Female : Aah aa….

Male : Eththanai valarchchi

Female : Ooh unnaivida oru aannazhagu

Kandathillai intha mannulagu aah
Female : Chinna puraavai paaru nee

Sontham vidaamal saeru

Koodavaa arugae aadavaa
Male : Haei….unnai kaiyodu yaenthi

En ullam kondaadum shanthi

Yaaradi unaivida roobini aah
Female : Nittham kanaavil vanthu

Idhu sollum munnooru sinthu

Male : Panneer kondaadum pushbam

Idhu pakkam nindraadum sirppam
Female : Udhadugal urasalaam

Osaigal vanthaalenna

Male : Ulagaiyae marakkalaam

Yaarenna sonnaalenna
Female : Hey haei eththanai kavarchchi

Male : Aah aah haa

Female : Eththanai unarchchi

Male : Yaeh yaeh hae

Female : Meththaiyum mayanga

Male : Aah ha….

Female : Eththanai valarchchi

Male : Ooh unnaivida oru pennazhagu

Kandathillai intha mannulagu aah
Female : Laalala lalalaa

Male : Laal lala lala

Female : Laalala lalalaa

Male : ……………

Female : Oohho…oo….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு ஆஹ் பெண் : எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு ஆணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு… ஆண் : தொட்டும் தொடாமல் தொட்டு கை
பட்டும் படாமல் பட்டு தேன் தரும்….
பெண் : முத்தம் இடாமல் இட்டு நீ
சத்தம் வராமல் தட்டு
ஆண் : ஆஹ்
பெண் : பூவுடல் தழுவிடும் பாற்கடல் ஆண் : மஞ்சள் நிலாவின் தங்கை இவள்
நெஞ்சில் உலாவும் கங்கை
பெண் : வண்ணம் கெடாமல் அள்ளு
ஒரு காயம் படாமல் கிள்ளு ஆண் : இரவிலும் பகலிலும்
மோகங்கள் கொண்டாடலாம்
பெண் : இடைவெளி குறைந்திட
தேகங்கள் ஒன்றாகலாம் ஆண் : ஹே ஹேய் எத்தனை கவர்ச்சி
பெண் : ஆஹாஹ்
ஆண் : எத்தனை உணர்ச்சி
பெண் : ஆஹ் ஆ
ஆண் : மெத்தையும் மயங்க
பெண் : ஆஹ் ஆ
ஆண் : எத்தனை வளர்ச்சி
பெண் : ஓஹ் உன்னைவிட ஒரு ஆணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு… பெண் : சின்னப் புறாவை பாரு நீ
சொந்தம் விடாமல் சேரு
கூடவா அருகே ஆடவா ஆண் : ஹேய்……உன்னை கையோடு ஏந்தி
என் உள்ளம் கொண்டாடும் சாந்தி
யாரடி உனைவிட ரூபிணி ஆஹ் பெண் : நித்தம் கனாவில் வந்து
இது சொல்லும் முன்னூறு சிந்து
ஆண் : பன்னீர் கொண்டாடும் புஷ்பம்
இது பக்கம் நின்றாடும் சிற்பம் பெண் : உதடுகள் உரசலாம்
ஓசைகள் வந்தாலென்ன
ஆண் : உலகையே மறக்கலாம்
யாரென்ன சொன்னாலென்ன பெண் : எத்தனை கவர்ச்சி
ஆண் : ஆஹ் ஆஹ் ஹா
பெண் : எத்தனை உணர்ச்சி
ஆண் : ஏஹ் ஏஹ் ஹே
பெண் : மெத்தையும் மயங்க
ஆண் : ஆஹ்ஹ
பெண் : எத்தனை வளர்ச்சி
ஆண் : ஓ…..உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு… பெண் : லாலல லலலா
ஆண் : லால் லல லல
பெண் : லாலல லலலா
ஆண் : ………………………
பெண் : ஓஹ்ஹோ ஓ……