Pattikattan – Gowthaari Kunjugalaa Song Lyrics

Song: Gowthaari Kunjugalaa Song Lyrics

Lyricist: Vaali

Movie: Pattikattan


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Paaththukkadi paaththukkadi pattikkaattaan

Pala ponnugala paarvaiyilae kattipottaan

Panaaras pattu ava pudichchi vachcha laddu

Thenavattu yaendi en thaamarai poo mottu
Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa

Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa

Oora suththum kaalai idhu oorangattum velaiyithu

Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa

Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa…yahae
Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa

Ennadaa….
Male : Padikka pogum paamaa parisham podalaamaa

Periya manushi aagi varusham aachchu aamaa

Padikka pogum paamaa parisham podalaamaa

Periya manushi aagi varusham aachchu aamaa
Male : Palli edhukku antha paadam padikka

Solli mudikka inga naanum irukka

Alukki kuzhukki yaendi innum aalaakkurae
Male : Thodappam eduththu tharaiya

Koottum ivala paaru elasu

Kuninju nimirnthu koottumpothu
Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa

Oora suththum kaalai idhu oorangattum velaiyithu

Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa
Male : Adi maniyakkaaran magalae mana kulikkum mayilae

Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa

Maniyakkaaran magalae mana kulikkum mayilae

Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa
Male : Mungi moozhgi onnaa naamum kulippom

Otti orasi onnaa neechchal adippom

Idhukkuththaanae karaiyil naanum yaengi kidakkiraen

Kadaiya virichchu edaiya valachchu vaadaiya sudura paappaa
Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa

Oora suththum kaalai idhu oorangattum velaiyithu

Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa
Male : ………………..


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி பட்டிக்காட்டான்
பல பொண்ணுகள பார்வையிலே கட்டிப்போட்டான்
பனாரஸ் பட்டு அவப் புடிச்சி வச்ச லட்டு
தெனாவட்டு ஏன்டி என் தாமரப்பூ மொட்டு.. ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா..
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி
மெட்டுகளா…..ஏஹே ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா….
என்னடா…. ஆண் : படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா
பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா
படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா
பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா ஆண் : பள்ளி எதுக்கு அந்த பாடம் படிக்க
சொல்லி முடிக்க இங்க நானும் இருக்க
அலுக்கி குலுக்கி ஏன்டி இன்னும் ஆளாக்குறே ஆண் : தொடப்பம் எடுத்து தரைய
கூட்டும் இவள பாரு எளசு
குனிஞ்சு நிமிர்ந்து கூட்டும்போது
குப்பை ஆச்சு மனசு ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.. ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா….
ஏஹே ஏஹேய் ஆண் : அடி மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே
மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா
மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே
மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா ஆண் : முங்கி முழுகி ஒண்ணா நாமும் குளிப்போம்
ஒட்டி ஒரசி ஒண்ணா நீச்சல் அடிப்போம்
இதுக்குதானே கரையில் நானும் ஏங்கி கிடக்கிறேன்
கடைய விரிச்சு எடைய வளச்சு வடைய சுடுற பாப்பா ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.. ஆண் : ………………………