Pattikattan – Padithen Oru Paattu Song Lyrics

Song: Padithen Oru Paattu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Pattikattan


English Version

Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Chorus : ………….
Female : Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Poongaattrum en paattum thaen allavaa

Poongaattrum en paattum thaen allavaa
Female : Aaraathanam…..aalinganam….

Amaithiyaana ponmaalai neram
Female : Padiththaen oru paattu

Pala naal unai paarththu
Female : Ezhuthaatha pudhiya geedhai

Ivalthaanae unathu rathai

Ilai oodiya idai odiya nadai pazhagu

Ezhuthaatha pudhiya geedhai

Ivalthaanae unathu rathai

Ilai oodiya idai odiya nadai pazhagu
Female : Kannan rendu kaigal kondu yaenthalaam

Kadhlennum odai meedhu neenthalaam

Angamthaan niruthangam angangae pasunthangam

Siru poovum kaattum virasam kalantha sarasam payila
Female : Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Poongaattrum en paattum thaen allavaa
Female : Aaraathanam…..aalinganam….

Amaithiyaana ponmaalai neram
Female : Padiththaen oru paattu

Pala naal unai paarththu
Chorus : ………….
Female : Uravaada urugumpothu

Thiravaatha kadhavum yaedhu

Oru kodiyum iru kaniyum madi purala

Uravaada urugumpothu

Thiravaatha kadhavum yaedhu

Oru kodiyum iru kaniyum madi purala
Female : Alli alli munnum pinnum paarkkalaam

Antharangam aasai thannai theerkkalaam

Niththamthaan puthu vellam neeraadum iru ullaam

Adhil kodi unarchchi alaigal udalil parava
Female : Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Poongaattrum en paattum thaen allavaa
Female : Aaraathanam…..aalinganam….

Amaithiyaana ponmaalai neram
Female : Padiththaen oru paattu

Pala naal unai paarththu

Lala laa lala laalaa….

Lala laa lala laalaa….


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………………………. பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா பெண் : ஆராதனம்….ஆலிங்கனம்…..
அமைதியான பொன்மாலை நேரம் பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து…. பெண் : எழுதாத புதிய கீதை
இவள்தானே உனது ராதை
இலை ஓடிய இடை ஓடிய நடை பழக
எழுதாத புதிய கீதை
இவள்தானே உனது ராதை
இலை ஓடிய இடை ஓடிய நடை பழக பெண் : கண்ணன் ரெண்டு கைகள் கொண்டு ஏந்தலாம்
காதலென்னும் ஓடை மீது நீந்தலாம்
அங்கம்தான் மிருதங்கம் அங்கங்கே பசுந்தங்கம்
சிறு பூவும் காற்றும் விரசம் கலந்த சரசம் பயில பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா பெண் : ஆராதனம்…..ஆலிங்கனம்…..
அமைதியான பொன்மாலை நேரம் பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து….. குழு : ………………………… பெண் : உறவாட உருகும்போது
திறவாத கதவும் ஏது
ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள
உறவாட உருகும்போது
திறவாத கதவும் ஏது
ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள பெண் : அள்ளி அள்ளி முன்னும் பின்னும் பார்க்கலாம்
அந்தரங்க ஆசை தன்னை தீர்க்கலாம்
நித்தம்தான் புது வெள்ளம் நீராடும் இரு உள்ளம்
அதில் கோடி கோடி உணர்ச்சி அலைகள் உடலில் பரவ பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து
பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா பெண் : ஆராதனம்…..ஆலிங்கனம்……
அமைதியான பொன்மாலை நேரம் பெண் : படித்தேன் ஒரு பாட்டு
பல நாள் உனைப் பார்த்து…..
லல லா லல லாலா……
லல லா லல லாலா……