Pattikattan – Valaiyai Veesi Paappom Song Lyrics

Song: Valaiyai Veesi Paappom Song Lyrics

Lyricist: Vaali

Movie: Pattikattan


English Version

Singer : C. S. Jayaraman
Music by : Shankar Ganesh
Chorus : ………………….
Chorus : Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom

Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom
Male : Kalyaana maappilla thedum

Kannaana penn pillai seekkiram

Chorus : Pidikkanum pidikkanum

Male : Thaaliya

Chorus : Mudikkanum mudikkanum

Male : Munnaala vanthinu thannaala maattum
Chorus : Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom

Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom
Male : Mella kuzhukkikittu maeni thalukkikittu

Sellum paruva chittu paaru
Male : Appappaa ammamma kottaap paakku kannu
Male : Needhaan veluththukatta naattupuraththu katta

Bus stop maraththu kitta paaru annae
Male : Thottaalae ottikkum attakkari ponnu
Male : Begi pant t-shirt-tu potta ponna nee kattu

Ponnu romba kuttadaa mookku kozhi muttadaa

Sarithaan viduppaa manam pol kidaikkum varunthaathae
Chorus : Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom

Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom
Male : Kalyaana maappila thedum

Kannaana penn pillai seekkiram

Chorus : Pidikkanum pidikkanum

Male : Thaaliya

Chorus : Mudikkanum mudikkanum

Male : Munnaala vanthinu thannaala maattum
Chorus : Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom

Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom
Chorus : ………………..
Male : Theater veliyil nikkum

Block-il ticket edukkum

Beauty ivala konjam paaru

Male : Kitta poe etti paar

Muppaththainthu vayasu
Male : Soda kudichchukkittu beedaa kodhappikkittu

Poraa kavarchchi kanni paaru pudingadaa

Male : Anjukkum paththukkum aala thaedum case-u

Male : Aah

Male : Anga paaru college adhula ellaam teenage-u
Male : Uththu paaththaen sariyilla

Onnukooda sagikkalla

Male : Kedaikkum varaikkum padaithaan

Edupom vidamaattom
Chorus : Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom

Valaiyai veesi paapom

Vanthu vizhura meena pidipom


Tamil Version

பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………………. குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம் ஆண் : கல்யாண மாப்பிள்ள தேடும்
கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம்
குழு : பிடிக்கணும் பிடிக்கணும்
ஆண் : தாலிய
குழு : முடிக்கணும் முடிக்கணும்
ஆண் : முன்னால வந்திங்கு தன்னால மாட்டும் குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம் ஆண் : மெல்ல குலுக்கி கிட்டு மேனி தளுக்கிகிட்டு
செல்லும் பருவச் சிட்டு பாரு ஆண் : அப்பப்பா அம்மம்மா கொட்டப் பாக்கு கண்ணு ஆண் : நீதான் வெளுத்துக்கட்ட நாட்டுப்புறத்து கட்ட
பஸ் ஸ்டாப் மரத்து கிட்ட பாரு அண்ணே ஆண் : தொட்டாலே ஒட்டிக்கும் அட்டக்கரி பொண்ணு ஆண் : பேஹி பான்ட் டீ-சர்ட்டு போட்டப் பொண்ண நீ கட்டு
பொண்ணு ரொம்ப குட்ட டா மூக்கு கோழிமுட்ட டா
சரிதான் விடுப்பா மனம் போல் கிடைக்கும் வருந்தாதே குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம் ஆண் : கல்யாண மாப்பிள்ள தேடும்
கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம்
குழு : பிடிக்கணும் பிடிக்கணும்
ஆண் : தாலிய
குழு : முடிக்கணும் முடிக்கணும்
ஆண் : முன்னால வந்திங்கு தன்னால மாட்டும் குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம் குழு : ……………….. ஆண் : தியேட்டர் வெளியில் நிக்கும்
பிளாக்கில் டிக்கெட் எடுக்கும்
ப்யூட்டி இவள கொஞ்சம் பாரு
ஆண் : கிட்டப் போய் எட்டிப் பார்
முப்பத்தைந்து வயசு ஆண் : சோடா குடிச்சிக்கிட்டு பீடா கொதப்பிகிட்டு
போறா கவர்ச்சி கன்னி பாரு புடிங்கடா
ஆண் : அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளத் தேடும் கேஸு
ஆண் : ஆஹ்
ஆண் : அங்க பாரு காலேஜு அதுல எல்லாம் டீனேஜு ஆண் : உத்துப் பாத்தேன் சரியில்ல
ஒண்ணுக் கூட சகிக்கல்ல
ஆண் : கெடைக்கும் வரைக்கும் படைதான்
எடுப்போம் விடமாட்டோம் குழு : வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்
வலையை வீசிப் பாப்போம்
வந்து விழுற மீனப் பிடிப்போம்…..

Similar Posts