Pattu Selai – Pattu Selai Kattikittu Song Lyrics

Song: Pattu Selai Kattikittu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Pattu Selai


English Version

Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Pattuselai kattikkittu vaadiyammaa

Naama rendu perum nalla jodiyammaa

Aththa maga muththammaa maman kitta vetkamaa

Aadikittu vaammaa pakkamaa
Male : Pattuselai kattikkittu vaadiyammaa

Naama rendu perum nalla jodiyammaa

Aththa maga muththammaa maman kitta vetkamaa

Aadikittu vaammaa pakkamaa
Male : Oththaiyilae pogaathae orakkannaal paakkaathae

Kettu pogum aambala manasu

Aaththila kulikaathae selaiya nanaikkaathae

Kannupada poguthu unakku
Male : Thaiyilae naala paaththu vaaraen pulla

En kaiyilae neeyum vanthaa thaaraen pulla

Adiyae kiliyae azhagaana rathiyae
Male : Pattuselai kattikkittu vaadiyammaa

Naama rendu perum nalla jodiyammaa

Aththa maga muththammaa maman kitta vetkamaa

Aadikittu vaammaa pakkamaa
Male : Pattuselai kattikkittu vaadiyammaa

Naama rendu perum nalla jodiyammaa

Aththa maga muththammaa maman kitta vetkamaa

Aadikittu vaammaa pakkamaa


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா… ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா… ஆண் : ஒத்தையிலே போகாதே ஓரக்கண்ணால் பாக்காதே
கெட்டுப் போகும் ஆம்பள மனசு
ஆத்தில குளிக்காதே சேலைய நனைக்காதே
கண்ணுபட போகுது உனக்கு ஆண் : தையிலே நாளப் பாத்து வாரேன் புள்ள
என் கையிலே நீயும் வந்தா தாரேன் புள்ள
அடியே கிளியே அழகான ரதியே ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா…. ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா….