Pattu Selai – Vaa Raja Vanna Roja Song Lyrics

Song: Vaa Raja Vanna Roja Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Pattu Selai


English Version

Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Muthulingam
Chorus : …………….
Female : Vaa…raja vanna roja

Vaa…raja vanna roja

Onna nenachchi kannu muzhichchi

Thookkamilla maappilla

Mookkum muzhiyum paakka azhagu

Meesa vacha pombala
Chorus : Oo….oo…ooh….Vaa…raja vanna roja
Female : Vaa…. raja

Chorus : Haei haei

Female : Vanna roja

Chorus : Haei haei
Chorus : …………….
Female : Aaraaththi eduththuttu vaaraen

Chorus : Vaaraen

Female : Aaraachchum kannupadum thozhi

Chorus : Thozhi

Female : Aanaa idhu enakku santheganthaan

Aalappadi irunthaa santhoshamthaan

Ada pogaathae nenju thaangaathae sarithaan vaaiyaa
Chorus : Vaa…. raja

Female : Haei

Chorus : Vanna roja

Female : Durrrr…..
Female : Vaa…. raja

Chorus : Haei haei

Female : Vanna roja

Chorus : Haei haei

Onna nenachchi kannu muzhichchi

Thookkamilla maappilla

Mookkum muzhiyum paakka azhagu

Meesa vacha pombala
Chorus : Vaa…raja vanna roja

Female : Vaa…raja vanna roja
Female : Rasavae vetti kattalaamaa

Chorus : Aamaam

Female : Vendaamae avuththudalaamaa

Chorus : Amaa

Female : Nee pottukka shoottu naan thaaraenyaa

Zero-nnaa adadaa adhu neethaanaiyyaa

I love you enna nee love aiyya oru duet paadu
Chorus : Vaa….raja

Female : Raja

Chorus : Vanna roja
Female : Vaa…. raja

Chorus : Haei haei

Female : Vanna roja

Chorus : Haei haei

Onna nenachchi kannu muzhichchi

Thookkamilla maappilla

Mookkum muzhiyum paakka azhagu

Meesa vacha pombala
Chorus : Vaa…raja vanna roja durrrr…..durrr…..

Female : Vaa…raja vanna roja


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ……………………… பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா
வா…..ராஜா வண்ண…….ரோஜா
ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள குழு : ஓ….ஓ….ஓஹ்…வா…..ராஜா வண்ண…….ரோஜா பெண் : வா…..ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண…….ரோஜா
குழு : ஹேய் ஹேய் குழு : ……………………………. பெண் : ஆராத்தி எடுத்துட்டு வாரேன்…
குழு : வாரேன்
பெண் : ஆராச்சும் கண்ணுபடும் தோழி…..
குழு : தோழி
பெண் : ஆணா இது எனக்கு சந்தேகந்தான்
ஆளப்படி இருந்தா சந்தோஷம்தான்
அட போகாதே நெஞ்சு தாங்காதே சரிதான் வாய்யா குழு : வா…..ராஜா
பெண் : ஹோய்
குழு : வண்ண…….ரோஜா
பெண் : டுர்ர்ர்ர்……. பெண் : வா…..ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண…….ரோஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள குழு : வா…..ராஜா வண்ண…….ரோஜா
பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா பெண் : ராசாவே வேட்டிக் கட்டலாமா…
குழு : ஆமாம்
பெண் : வேண்டாமே அவுத்துடலாமா….
குழு : ஆமா..
பெண் : நீ போட்டுக்க சூட்டு நான் தாரேன்யா
ஜீரோன்னா அடடா அது நீதானய்யா
ஐ லவ் யூ என்ன நீ லவ்ய்யா ஒரு டூயட் பாடு குழு : வா…..ராஜா
பெண் : ராஜா
குழு : வண்ண…….ரோஜா பெண் : வா…..ராஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வண்ண…….ரோஜா
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி
தூக்கமில்ல மாப்பிள்ள
மூக்கும் முழியும் பாக்க அழகு
மீச வச்ச பொம்பள குழு : வா…..ராஜா வண்ண…….ரோஜா டுர்ர்ர்ர்…….டுர்ர்ர்ர்…….
பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா