Payani – Payani Song Lyrics

Song: Payani Song Lyrics

Lyricist: Viveka

Movie: Payani


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Ankit Tiwari
Lyrics by : Viveka
Male : Kaathukku mela kaagitham pola

Ooduren thannaala
Male : Kaathukku mela kaagitham pola

Ooduren thannaala

Thoonilum kaadhal thurumpilum kaadhal

Aaduren unnaala
Male : Verum mazhai veesumpothu

Varum veyil thaanae kaadhal
Male : {Vaa unai enai marandhu

Ulagamengum pogalam

Vaa nila varai paranthu

Nizhal tholaindhu vaazhalaam} (2)
Male : Theana inikkum scene-ah irukkum

Kooda nadantha road-eh manakkum

Thaana manasu gaana padikkum

Meena thudikkum kannaala

Sema kaattu kaaturaalae

Vachu nalla theetturalae
Male : Edathu purathil irukkum

Idhayam idam maarudhae

Enakkae enakka oruthi

Irukkaanu thoonudhae
Male : Nee tharum vali azhaga

Marana bayam kaatudhae

Un vizhiyae vizhi sirithaal

Idhayam mazhai aaguthae
Male : Edathu purathil irukkum

Idhayam idam maarudhae

Enakkae enakka oruthi

Irukkaanu thoonudhae
Male : Nee tharum vali azhaga

Marana bayam kaatudhae

Un vizhiyae vizhi sirithaal

Idhayam mazhai aaguthae


Tamil Version

பாடகர் : அன்கித் திவாரி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர்  : விவேகா ஆண் : காத்துக்கு மேல காகிதம் போல
ஓடுறேன் தன்னால ஆண் : காத்துக்கு மேல காகிதம் போல
ஓடுறேன் தன்னால
தூணிலும் காதல் துரிம்பிலும் காதல்
ஆடுறேன் உன்னால ஆண் : வெறும் மழை வீசும் போது
வரும் வெயில் தானே காதல் ஆண் : {வா உனை எனை மறந்து
உலகமெங்கும் போகலாம்
வா நிலா வரை பறந்து
நிழல் தொலைந்து வாழலாம்} (2) ஆண் : தேனா இனிக்கும் சீனா இருக்கும்
கூட நடந்த ரோட்-ஏ மணக்கும்
தானா மனசு கானா படிக்கும்
மீனா துடிக்கும் கண்ணால
செம காட்டு காட்டுறாலே
வச்சு நல்லா தீட்டுறாளே ஆண் : {எடது புறத்தில் இருக்கும்
இதயம் இடம் மாறுதே
எனக்கே எனக்கா ஒருத்தி
இருக்கானு தோணுதே
நீ தரும் வலி அழகா
மரண பயம் காட்டுதே
உன் விழியே விழி சிரித்தால்
இதயம் மழை ஆடுதே } (2)