Pei Veedu – Nee Varum Naal Varai Song Lyrics

Song: Nee Varum Naal Varai Song Lyrics

Lyricist: Vaali

Album: Pei Veedu


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai
Female : Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen
Female : Kadum medum thaandi

Naan kaalaal nadakkum kaattru

Kannum nenjum ingae

Sudu venneer pongum oottru
Female : Kadum medum thaandi

Naan kaalaal nadakkum kaattru

Kannum nenjum ingae

Sudu venneer pongum oottru
Female : Thottaal pothum suduven

Unai sudavae dhinamum varuvaen

Thottaal pothum suduven

Unai sudavae dhinamum varuvaen

Entha naalilum un nyapagam

Unai paarththaal vidamaattaen
Female : Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai
Female : Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen
Female : Engae engae endru

Unai idhayam thedum indru

Pogum paadham kondu

Edhu kanalum naanum ondru
Female : Engae engae endru

Unai idhayam thedum indru

Pogum paadham kondu

Edhu kanalum naanum ondru
Female : Angam muzhuthum eriyum

En aaval adhilae theriyum

Angam muzhuthum eriyum

En aaval adhilae theriyum
Female : Intha thegamum en paadhamum

Unnai saernthaal thaniyaatho
Female : Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen

Vizhigalilae urakkam illai

Urakkaththirkkum irakkamillai
Female : Aruginil nee varum naal varai kaaththirunthen

Aruginil nee varum naal varai kaaththirunthen


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று… பெண் : காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று… பெண் : தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
எந்த நாளிலும் உன் ஞாபகம்
உனைப் பார்த்தால் விடமாட்டேன் பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : எங்கே எங்கே என்று
உனை இதயம் தேடும் இன்று
போகும் பாதம் கொண்டு
எது கனலும் நானும் ஒன்று பெண் : எங்கே எங்கே என்று
உனை இதயம் தேடும் இன்று
போகும் பாதம் கொண்டு
எது கனலும் நானும் ஒன்று பெண் : அங்கம் முழுதும் எரியும்
என் ஆவல் அதிலே தெரியும்
அங்கம் முழுதும் எரியும்
என் ஆவல் அதிலே தெரியும் பெண் : இந்த தேகமும் என் பாதமும்
உன்னை சேர்ந்தால் தனியாதோ பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்