Pei Veedu – Velakku Vecha Nerathile Song Lyrics

Song: Velakku Vecha Nerathile Song Lyrics

Lyricist: Vaali

Album: Pei Veedu


English Version

Singers : S. P. Sailaja, B. S. Sasireka and Sundar Rajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Velakku vechcha neraththilae maman vanthaan

Virichchi vachcha padukkaiyilae beeman vanthaan

Chinna kodi pol avan madimael

Bindhukoshai thaangi kadhal padi
Male : Bindhu yaen paattai niruththi vittaai

Un isaiyenum inba vellaththil

Neenthuvatharkku ododi vantha ennai

Yaemaattrathae bindhu paadu oru sindhu
Female : Haang…..
Female : Paadavaa en paadalai

Paarkka vaa en oodalai

Kannaalanai naan thaalaatta

Kundu kalyaanamae nee vaalaattu
Female : Paadavaa en paadalai

Paarkka vaa en oodalai
Male : Naanoru kuzhanthai neeyoru kuzhanthai

Oruvar madiyil oruvaradi

Naanoru erumbu neeyoru karumbu

Oruvar pidiyilae oruvaradi
Female : Mannavanae azhalaama

Meththaiyilae vizhalaamaa

En edaiyai nee ariya

Un edaiyai naan ariya

Nallavaa allavaa mannavaa….
Male : Aaahaa odivathu pol idai irukkum

Female : Irukkattumae haai

Male : Adhu nooru kilo edai irukkum

Female : Irukkattumae haai
Male : Aaahaa odivathu pol idai irukkum

Female : Irukkattumae haai

Male : Adhu nooru kilo edai irukkum

Female : Irukkattumae haai
Female : Natta nadu medaiyilae

Yaettri vitta en thalaivan

Vittu vittu sendraanadi

Naanum mutti thatti ponaenadi

Muzhangaal mutti thatti ponaenadi
Male : Munnaalae ponaa naan pinnaale vaaraen

Nee munnaalae ponaa naan pinnaale vaaraen

Chinnakutti sevaththakutti

Aadi vantha annakutti

Paadi peruththa kutti kannammaa

Un naadi thudippathippo ennammaa
Male : Ennadi azhagammaa kannula mayi

Mayi vachcha pennae

Naan vaippaenae kayi

Munnaalae ponaa naan pinnaalae vaaraen
Female : Aththaan en aththaan unnai allaththaan

Eppadi solvaenaiyyaa
Male : Devadasum naanum oru jaathithaanadi

Kikku thalaikku yaeri pochchu rompa jollythaanadi

Unnaalaththaan bodhai undaanathu

Onnaanathu ippa rendaanathu
Male : Kuzhanthaiyai pol bindhu urangugiraal

Kattaiviralai vaiththae vaayil sooppugiraal

Idi vizhum osaipol kurattaivittaal

Mudhal iravinil inbaththai kottaivittaal


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா மற்றும் சுந்தர் ராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : வெளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்
விரிச்சி வச்ச படுக்கையிலே பீமன் வந்தான்
சின்னக் கொடிப்போல் அவன் மடிமேல்
பிந்துகோஷை தாங்கி காதல் படி… ஆண் : பிந்து ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசையெனும் இன்ப வெள்ளத்தில்
நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே பிந்து பாடு ஒரு சிந்து…. பெண் : ஹாங்.. பெண் : பாடவா என் பாடலை
பார்க்க வா என் ஊடலை
கண்ணாளனை நான் தாலாட்ட
குண்டு கல்யாணமே நீ வாலாட்டு…… பெண் : பாடவா என் பாடலை
பார்க்க வா என் ஊடலை ஆண் : நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியில் ஒருவரடி
நானொரு எறும்பு நீயொரு கரும்பு
ஒருவர் பிடியிலே ஒருவரடி பெண் : மன்னவனே அழலாமா
மெத்தையிலே விழலாமா
என் எடையை நீ அறிய
உன் எடையை நான் அறிய
நல்லவா அள்ளவா மன்னவா…… ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்…..
பெண் : இருக்கட்டுமே ஹாய்
ஆண் : அது நூறு கிலோ எடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே ஹாய் ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்…..
பெண் : இருக்கட்டுமே ஹாய்
ஆண் : அது நூறு கிலோ எடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே ஹாய் பெண் : நட்ட நடு மேடையிலே
ஏற்றி விட்ட என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
நானும் முட்டித் தட்டி போனேனடி
முழங்கால் முட்டித் தட்டி போனேனடி.. ஆண் : முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
சின்னக்குட்டி செவத்த குட்டி
ஆடி வந்த அன்னக்குட்டி
பாடி பெருத்த குட்டி கண்ணம்மா
உன் நாடி துடிப்பதிப்போ என்னம்மா ஆண் : என்னடி அழகம்மா கண்ணுல மையி
மையி வச்சப் பெண்ணே
நான் வைப்பேனே கையி
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் பெண் : அத்தான் என்னத்தான் உன்னை அள்ளத்தான்
எப்படி சொல்வேனய்யா
வெட்கம் பொங்கத்தான் இந்த பாலைத்தான்
நீயும் முழுங்கத்தான் எப்படி சொல்வேனய்யா
ஹா ஹான் ஹான் ஹான்…. பெண் : அத்தான் என்னத்தான் உன்னை அள்ளத்தான்
எப்படி சொல்வேனய்யா ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
கிக்கு தலைக்கு ஏறிப் போச்சு ரொம்ப ஜாலிதானடி
உன்னாலத்தான் போதை உண்டானது
ஒண்ணானது இப்ப ரெண்டானது ஆண் : குழந்தையை போல் பிந்து உறங்குகிறாள்
கட்டைவிரலை வைத்தே வாயில் சூப்புகிறாள்
இடி விழும் ஓசைப்போல் குறட்டை விட்டாள்
முதல் இரவினில் இன்பத்தை கோட்டை விட்டாள்…..

Similar Posts