Penmani Aval Kanmani – Penmani Ava Kanmani Song Lyrics

Song: Penmani Ava Kanmani Song Lyrics

Lyricist: Vaali

Movie: Penmani Aval Kanmani


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Pennmani ava kannmani

Pennmani ava kannmani
Male : Paththu maasam somanthirunthu

Peththiduvaa pennmani

Peththavana soththukkaaga

Viththiduvaa kannmani

Puruzhanukku thannuyira

Koduththiduvaa pennmani

Adhukku munnae

Avan ushira eduththiduvaa kannmani
Male : Pennmani ava kannmani

Pennmani ava kannmani
Male : Seeru senaththi serum varaikkum

Viduvaalaa pennmani

Naaththu molaichchaa paaththu thaduppaa

Valaiyaatha kannmani

Maamiyaar soraakum paaviyaa aayaachchu

Maamanaar maanasthan aaviyaa poyaachchu
Male : Pennukkingu pennaalathaan

Sothanaigal nerumaa

Kannukkingu kannaalathaan

Kaayam vara koodumaa

Purinjaaththaan pennmani

Valanchaaththaan kannmani
Male : Pennmani ava kannmani

Pennmani ava kannmani
Male : Konda kanavan niththam kudichchum

Kulang kaakkum pennmani

Peththa maganum thanniyadichchaa

Kalangaathae kannmani

Naayagan konjamaa naalellaam poyaachchu

Vaaduraa poongothai vaalibam veenaachchu
Male : Kattukkulla vachchidanum

Kanvanaththaan pennmani

Kattupattum nadanthidanum

Avathaanae kannmani

Pasiyidum vaaduvaa

Rushiyodum vaazhvaa
Male : Pennmani ava kannmani

Pennmani ava kannmani
Male : Paththu maasam somanthirunthu

Peththiduvaa pennmani

Peththavana soththukkaaga

Viththiduvaa kannmani

Puruzhanukku thann uyira

Koduththiduvaa pennmani

Adhukku munnae

Avan ushira eduththiduvaa kannmani
Male : Pennmani ava kannmani

Pennmani ava kannmani….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : பெண்மணி அவ கண்மணி

பெண்மணி அவ கண்மணி
ஆண் : பத்து மாசம் சொமந்திருந்து

பெத்திடுவா பெண்மணி

பெத்தவன சொத்துக்காக

வித்திடுவா கண்மணி

புருஷனுக்கு தன்னுயிர

கொடுத்திடுவா பெண்மணி

அதுக்கு முன்னே

அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
ஆண் : பெண்மணி அவ கண்மணி

பெண்மணி அவ கண்மணி
ஆண் : சீரு செனத்தி சேரும் வரைக்கும்

விடுவாளா பெண்மணி

நாத்து மொளச்சா பாத்து தடுப்பா

வளையாத கண்மணி

மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி

அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
ஆண் : பெண்ணினத்தின் விடுதலைக்கு

கொடி பிடிக்கும் பெண்மணி

பாரதத்தில் இன்னும் உண்டு அவதானே கண்மணி

பூவாகத் தோணுறா புயலாவும் மாறுவா
ஆண் : பெண்மணி அவ கண்மணி

பெண்மணி அவ கண்மணி
ஆண் : மெத்த படிச்சி வேல கிடச்சி

தொழில் பார்க்கும் பெண்மணி

வந்த இடத்தில் சொந்த பலத்தில்

அரசாளும் கண்மணி

மாமியார் சோறாக்கும் பாவியா ஆயாச்சு

மாமனார் மானஸ்தன் ஆவியா போயாச்சு
ஆண் : பெண்ணுக்கிங்கு பெண்ணாலதான்

சோதனைகள் நேருமா

கண்ணுக்கிங்கு கண்ணாலதான்

காயம் வரக் கூடுமா

புரிஞ்சாத்தான் பெண்மணி

வளஞ்சாத்தான் கண்மணி
ஆண் : பெண்மணி அவ கண்மணி

பெண்மணி அவ கண்மணி
ஆண் : கொண்ட கணவன் நித்தம் குடிச்சும்

குலங்காக்கும் பெண்மணி

பெத்த மகனும் தண்ணியடிச்சா

கலங்காதோ கண்மணி

நாயகன் கொஞ்சாம நாளெல்லாம் போயாச்சு

வாடுறா பூங்கோதை வாலிபம் வீணாச்சு
ஆண் : கட்டுக்குள்ள வச்சிடணும்

கணவனத்தான் பெண்மணி

கட்டுப்பட்டும் நடந்திடணும்

அவதானே கண்மணி

பசியோடும் வாடுவா

ருசியோடும் வாழுவா
ஆண் : பெண்மணி அவ கண்மணி

பெண்மணி அவ கண்மணி
ஆண் : பத்து மாசம் சொமந்திருந்து

பெத்திடுவா பெண்மணி

பெத்தவன சொத்துக்காக

வித்திடுவா கண்மணி

புருஷனுக்கு தன்னுயிர

கொடுத்திடுவா பெண்மணி

அதுக்கு முன்னே

அவன் உசிர எடுத்திடுவா கண்மணி
ஆண் : பெண்மணி அவ கண்மணி

பெண்மணி அவ கண்மணி….