Pennin Vazhkkai – Malligai Poovil Indru Song Lyrics

Song: Malligai Poovil Indru Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Pennin Vazhkkai


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : G. K. Venkatesh
Lyrics by : Kannadasan
Female : Malligai poovil indru

Punnagai kolam ondru

Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa

Ennendru nee sollu
Male : Mannavan naanae endru

Vanthatho thendral indru

Iniyoru yaekkamillai yaekkamillai kannae

Perinpam aarambam
Female : Unakkum enai pol ninaivugal oraayiram

Un manam athai maraiththathai solla

Dhinam ival thudiththida mella

Un ullam pollaathathaa kannaa
Male : Iravum pagalum irunthathu un mogamae

En ilaiyaval illara dheepam

Yaettrida iththanai kaalam

Santhegam theerthenammaa kannae

Un thegam saernthenammaa
Female : Innum enna ennai konja vaa

Male : Munnum pinnum minnum kannam poovaa
Female : Malligai poovil indru

Punnagai kolam ondru

Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa

Ennendru nee sollu
Female : Tharavo peravo uriyavan neeyallavo

Than thalaivanin uravinai enni

Thanimaiyil urugiya kanni

Thallaadi nindraalaiya kannaa
Male : Varavum selavum uravinil undaagalaam

Un ilanagai malargalin vannam

Kaniyithazh kanirasa kinnam

Kondaada naan vendumo kannae

Kodiyaada madi vendumo
Female : Nenjam ennum manjam undu vaa

Male : Manjam thannil thanjam endru nee vaa
Female : Malligai poovil indru

Punnagai kolam ondru

Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa

Ennendru nee sollu

Ennendru nee sollu


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு ஆண் : மன்னவன் நானே என்று
வந்ததோ தென்றல் இன்று
இனியொரு ஏக்கமில்லை ஏக்கமில்லை கண்ணே….
பேரின்பம் ஆரம்பம்…. பெண் : உனக்கும் எனைப் போல் நினைவுகள் ஓராயிரம்
உன் மனம் அதை மறைத்ததை சொல்ல
தினம் இவள் துடித்திட மெல்ல
உன் உள்ளம் பொல்லாததா கண்ணா…. ஆண் : இரவும் பகலும் இருந்தது உன் மோகமே
என் இளையவள் இல்லற தீபம்
ஏற்றிட இத்தனை காலம்
சந்தேகம் தீர்ந்தேனம்மா கண்ணே….
உன் தேகம் சேர்ந்தேனம்மா….. பெண் : இன்னும் என்ன என்னைக் கொஞ்ச வா
ஆண் : முன்னும் பின்னும் மின்னும் கன்னம் பூவா பெண் : மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு பெண் : தரவோ பெறவோ உரியவன் நீயல்லவோ
தன் தலைவனின் உறவினை எண்ணி
தனிமையில் உருகிய கன்னி
தள்ளாடி நின்றாளைய்யா கண்ணா….. ஆண் : வரவும் செலவும் உறவினில் உண்டாகலாம்
உன் இளநகை மலர்களின் வண்ணம்
கனியிதழ் கனிரசக் கிண்ணம்
கொண்டாட நான் வேண்டுமோ கண்ணே…
கொடியாட மடி வேண்டுமோ பெண் : நெஞ்சம் என்னும் மஞ்சம் உண்டு வா….
ஆண் : மஞ்சம் தன்னில் தஞ்சம் என்று நீ வா….. பெண் : மல்லிகை பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…..
என்னென்று நீ சொல்லு
என்னென்று நீ சொல்லு