Pennin Vazhkkai – Veedu Thedi Vanthathu Song Lyrics

Song: Veedu Thedi Vanthathu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Pennin Vazhkkai


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : G. K. Venkatesh
Lyrics by : Kannadasan
Female : Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa
Female : Veedu thedi vanthathu
Female : Annai thanthai yaavum

En annan allavo

Male : Unnaiyandri veru orr ulagam ullatho

Female : Anu mullai vaasam

Intha annan thangai paasam

Idhu naalum vaazha vendum
Male : Varungkaalangal vanna kolangal

Minnum maaligai aagaatho
Female : Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa
Female : Veedu thedi vanthathu
Male : Kaalam endra kadalil

Naam kalangi vaadinom

Female : Kadavul seitha karunai

Naam karaiyai naadinom

Male : Nandri solla vendum

Female : Solla vaarththai enna thondrum

Male : Intha ullam ondru pothum
Female : Oru thaai madi vantha paingili

Indru punnagai kondaada
Male : Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa
Female : Annan maalai sooda

Orr anni vendumae

Male : Thangai unnai kaakka

Orr thalaivan vendumae

Female : Maman magalai venda

Male : Unthan madiyil pillai thondra

Female : Adhai naamum kaana vendum
Male : Pala aasaigal intha velaiyil

Enna oonjalil aadaatho
Both : Veedu thedi vanthathu


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண பெண் : வீடு தேடி வந்தது பெண் : அன்னை தந்தை யாவும்
என் அண்ணன் அல்லவோ
ஆண் : உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
பெண் : அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும் ஆண் : வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகை ஆகாதோ பெண் : வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண பெண் : வீடு தேடி வந்தது ஆண் : காலம் என்ற கடலில்
நாம் கலங்கி வாடினோம்
பெண் : கடவுள் செய்த கருணை
நாம் கரையை நாடினோம்
ஆண் : நன்றி சொல்ல வேண்டும்
பெண் : சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
ஆண் : இந்த உள்ளம் ஒன்று போதும் பெண் : ஒரு தாய் மடி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட ஆண் : வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண பெண் : அண்ணன் மாலை சூட
ஓர் அண்ணி வேண்டுமே
ஆண் : தங்கை உன்னை காக்க
ஓர் தலைவன் வேண்டுமே
பெண் : மாமன் மகளை வேண்ட
ஆண் : உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
பெண் : அதை நாமும் காண வேண்டும் ஆண் : பல ஆசைகள் இந்த வேளையில்
எண்ண ஊஞ்சலில் ஆடாதோ இருவர் : வீடு தேடி வந்தது