Peranbu – Dhooramaai Song Lyrics

Movie: Peranbu

Song: Dhooramaai Song Lyrics

Lyricist: Vairamuthu

English Version

Singer : Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Male : Dhooramaai siru oli thonuthae
Siru kuyil koovuthae
Sitru uyirae
Soolnilai mananilai maatruthae
Udal nilai thetruthae
Kutru uyirae…

Male : Thisaigalai nee maranthu vidu
payanangalai ohh… thodarnthu vidu….
Saalai kaatil tholaiyalaam
Kaalai oondri ettu vai
Saalai vanthu seruvaai…aaa….

Male : Dhooramaai siru oli thonuthae
Siru kuyil koovuthae
Sitru uyirae

Male : Kollai azhagu theeraathu
Kuruvi ingu saagathu
Vellai pookkal vaadathu
Veyil soodu neraathu

Male : Ingae thondrum siriya malai
Iyarakai thaayin periya mulai
Parugum neeril paalin suvai
Parivodu uravaadu…

Male : Kuzhalodu pona siru kaatru
Isaiyaga maari veliyerum
Un meedhu mattum mazhai
Kotti megam kalainthu odumae

Male : Peru thunbam palagi ponalae
Siru thunbam ethum nerathu
Thanneeril valum meenukku
Yethu kulirkaalamae…

Male : Thisaigalai nee maranthu vidu
Payangalai ohh… thodarnthu vidu….

Male : Piraiyum mella nilavu aagum
Kuraiyum unthan azhagu aagum
Valaiyum maari vayal paayum
Varamae odivaa…

Male : Salavai seitha poongatru
Thaai paal pondra neer ootru
Saaral mozhiyil paaratu
Vera enna vendumo…

Male : Mozhiyatra boomi ithuvaagum
Muga pavam ingu mozhiyaagum
Malar pootha ithalil nagaiputhu
Ennai magizh ootta vaa…

Male : Pani mootam moodi ponaalum
Nadhi ottam nindru pogaathu
Vidhi moodum vaazhvu vidai
Thedi thedi nadai poda vaa…
Female : Hmm….mm….

Tamil Version

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே
சூழ்நிலை மனநிலை மாற்றுத்தே
உடல் நிலை தேற்றுத்தே குற்று உயிரே…

ஆண் : திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்… தொடர்ந்து விடு….
சாலை காட்டில் தொலையலாம்
காலை ஊன்றி எட்டு வை
சாலை வந்து சேருவாய் …

ஆண் : தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே

ஆண் : கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாது
வெயில் சூடு நேராது

ஆண் : இங்கே தோன்றும் சிறிய மலை
இயறக்கை தாயின் பெரிய முலை
பருகும் நீரில் பாலின் சுவை
பரிவோடு உறவாடு…

ஆண் : குழலோடு போன சிறு காற்று
இசையாக மாறி வெளியேறும்
உன் மீது மட்டும் மழை
கொட்டி மேகம் களைந்து ஓடுமே

ஆண் : பெரு துன்பம் பழகி போனாலே
சிறு துன்பம் ஏதும் நேராது
தண்ணீரில் வாழும் மீனுக்கு
ஏது குளிர்காலமே…

ஆண் : திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்… தொடர்ந்து விடு….

ஆண் : பிறையும் மெல்ல நிலவு ஆகும்
குறையும் உந்தன் அழகு ஆகும்
வளையும் மாறி வயல் பாயும்
வரமே ஓடிவா…

ஆண் : சலவை செய்த பூங்காற்று
தாய் பால் போன்ற நீர் ஊற்று
சாரல் மொழியில் பாராட்டு
வேற என்ன வேண்டுமோ…

ஆண் : மொழியற்ற பூமி இதுவாகும்
முக பாவம் மொழியாகும்
மலர் பூத்த இதழில் நகைப்புத்து
என்னை மகிழ் ஊட்ட வா…

ஆண் : பனி மூட்டம் மூடி போனாலும்
நதி ஓட்டம் நின்று போகாது
விதி மூடும் வாழ்வு விடை
தேடி தேடி நடை போடா வா…
பெண் : ஹ்ம்ம்….ம்ம்ம்……

*****END*****