Pichaikkaran 2 – Iraivan Uruvil Song Lyrics

Song: Iraivan Uruvil Song Lyrics

Lyricist: Thamizhanangu

Album: Pichaikkaran 2


English Version

Singers : Vikram Pitty, Aravind Kameshwaran, Kaushik Sridharan, Vrusha, Pavitra Chari, Lakshmi and Surabhi
Music by : Vijay Antony
Lyrics by : Thamizhanangu
All : Iraivan uruvil

Unnai indru paarkkindrom

Idhayam iraivaai

Engal nandriyai serkkindrom
All : Karunai nee dhaan

Kadalum nee dhaan

Udhavum maname

Kadavul per dhaan
All : Neruppil vezhnthu

Manidham eriya

Paname ulagil

Mudhalaai theriya
All : Alli thandhai porule

Nee dhaan kadavul arule

Alli thandhai porule

Nee dhaan kadavul arule
All : Iraivan uruvil

Unnai indru paarkkindrom
All : Ezhai ennum per vaanginom

Saalai oram naam thoonginom

Neerukkum sorukkum

Kaigalai endhidum nethu

Adhu nethu
All : Ezhaikkum paalaikkum

Vaazhvillai endradhai

Maatri vittaai

Vazhi kaatti vittai
All : Iraivan uruvil

Unnai indru paarkkindrom

Idhayam iraivaai

Engal nandriyai serkkindrom


Tamil Version

பாடகர்கள் : விக்ரம் பிட்டி, அரவிந்த் காமேஸ்வரன், கௌஷிக் ஸ்ரீதரன், வ்ருஷா, பவித்ரா சாரி, லட்சுமி மற்றும் சுரபி இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : தமிழணங்கு அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம் அனைவரும் : கருணை நீதான்
கடலும் நீதான்
உதவும் மனமே
கடவுள் பேர்தான் அனைவரும் :  வெறுப்பில் வீழ்ந்து
மனிதம் எரிய
பணமே உலகில்
முதலாய் தெரிய அனைவரும் : அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம் அனைவரும் : ஏழை என்னும் பேர் வாங்கினோம்
சாலை ஓரம் நாம் தூங்கினோம்
நீருக்கும் சோறுக்கும் கைகளை ஏந்திடும்
நேத்து …அது நேத்து அனைவரும் : ஏழைக்கும் பாலைக்கும்
வாழ்வில்லை என்றதை
மாற்றிவிட்டாய்
வழி காட்டிவிட்டாய் அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்