Pichaikkaran 2 – Kalloorum Poove Song Lyrics

Song: Kalloorum Poove Song Lyrics

Lyricist: Arun Bharathi

Album: Pichaikkaran 2


English Version

Singers : Sarath Santhosh and Madhu Shree
Music by : Vijay Antony
Lyrics by : Arun Bharathi
Humming : …………
Male : Kalloorum poovae

Kalloorum poovae

Mundhanai theevil

Siridhaai idam kodu
Female : Solloorum naavae

Solloorum naavae

Mundhanai theevil

Medhuvaai nuzhaindhidu
Male : Kaal konda peyoo

Nee kaaman silaiyoo
Female : Nee vandha neram

En kattil mazhaiyoo..hoo
Male : Kalloorum poovae

Kalloorum poovae

Mundhanai theevil

Siridhaai idam kodu
Male : Unnai paarthu soodanavan

Un perai kettu moodanavan

Aadai pooril thorpaan ivan

Unnal ini sethaan ivan
Female : Thevai ellam theerpan ivan

Ennai thookkum thaer than ivan

En kannaalae kaidhanavan

Sethaan ivan sethaan ivan
Male : Ennullae vedhalam

Yekangal yeralaam

Female : Aasaigal theerattum

Vetkam thoolai pogatum
Male : Kalloorum poovae

Kalloorum poovae

Mundhanai theevil

Siridhaai idam kodu


Tamil Version

பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் மதுஸ்ரீ இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர்  : அருண் பாரதி முனகல் : ……………… ஆண் : கள் ஊறும் பூவே
கள்ளூறும் பூவே
முந்தானை தீவில்
சிறிதாய் இடம் கொடு பெண் : சொல்லூறும் பூவே
சொல்லூறும் பூவே
முந்தானை தீவில்
மெதுவாய் நுழைந்திடு ஆண் : கால் கொண்ட பேயோ
நீ காமன் சிலையோ பெண் : நீ வந்த நேரம்
என் காட்டில் மழையோ ஆண் : கள் ஊறும் பூவே
கள்ளூறும் பூவே
முந்தானை தீவில்
சிறிதாய் இடம் கொடு ஆண் : உன்னைப் பார்த்து சூடானவன்
உன் பேரைக் கேட்டு மூடானவன்
ஆடைப் போரில் தோற்பான் இவன்
உன்னால் இனி செத்தான் இவன் பெண் : தேவை எல்லாம் தீர்ப்பான் இவன்
என்னை தூக்கும் தேர்தான் இவன்
என் கண்ணால் கைதானவன்
செத்தான் இவன் செத்தான் இவன் ஆண் : என்னுள்ளே வேதாளம்
ஏக்கங்கள் ஏராளம்
பெண் : ஆசைகள் தீரட்டும்
வெட்கங்கள் துணை போகட்டும் ஆண் : கள் ஊறும் பூவே
கள்ளூறும் பூவே
முந்தானை தீவில்
சிறிதாய் இடம் கொடு