Pillaiyar Theru Kadaisi Veedu – Enakkoru Devathai Song Lyrics

Song: Enakkoru Devathai Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Album: Pillaiyar Theru Kadaisi Veedu


English Version

Singers : Kousalya and Hariharan
Music by : Chakri
Lyrics by : Not Known
Male : Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Female : Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

Male : Unnudan vaazhndhidum naatkal

Ullathai neengidavillai

Female : Innum oru jenmathin melae

Nambikkai vandhidavillai

Male : Undhan aruginilthaan

En uyirum ulavudhu

Female : Undhan madiyilthaan

Uyir thuraththa thodangudhu
Male : Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae
Male : Unnai mattum naan kaanum munnae

Ulagam ellaiyae

Kandavudan unnil thulaindhen

Yeno kaanavillaiyae
Female : Vaanavil vannangalaai

Ennullae vandhaayae

Male : Vandhu nizhalaikooda naan

Ezhu varnamaakkinen
Female : Ennai nee ketkaamal

Ullathai koithaayae

Male : Nenjai thirudi thirudithaan

Kaadhal thenai suvaikkiren

Female : Ennil sammadham varum munnae

Nee mundhida koodaadhu

Male : Varudi nerudi thinnaal

Thagattavillaiyadi nee
Female : Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae

Male : Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae
Male : Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae

Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae
Female : Pennena man melae

Vandhadhu unnaalae

Male : Undhan sumaiyai sumakkathaan

Iindha mannaai maarinen
Female : Unnaiyae en vaazhvil

Annaiyai kendenae

Male : Cherri pazhathai polathaan

Nenjil vaiththu paarkkiren

Female : Nee pakkam iruppadhanaal

Andha sorkkamum kasakkudhae

Male : Nizhalum unnai pirindhidalaam
Inaindhiruppen naan
Male : Enakku oru dhevathaiyai

Koduthadhu dheivamae

Female : Enakku oru dheivathaiyae

Koduthadhu kaadhalae


Tamil Version

பாடகர்கள் : கௌசல்யா மற்றும் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : …………… ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
ஆண் : உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்
உள்ளத்தை நீங்கிடவில்லை
பெண் : இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே
நம்பிக்கை வந்திடவில்லை
ஆண் : உந்தன் அருகினில்தான்
என் உயிரும் உலவுது
பெண் : உந்தன் மடியில்தான்
உயிர் துரத்த தொடங்குது ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே ஆண் : உன்னை மட்டும் நான் காணும் முன்னே
உலகம் இல்லையே
கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்
ஏனோ காணவில்லையே பெண் : வானவில் வண்ணங்களாய்
என்னுள்ளே வந்தாயே
ஆண் : வந்து நிழலைக்கூட நான்
ஏழு வர்ணமாக்கினேன் பெண் : என்னை நீ கேட்காமல்
உள்ளத்தை கொய்தாயே
ஆண் : நெஞ்சை திருடி திருடித்தான்
காதல் தேனை சுவைக்கிறேன்
பெண் : என்னில் சம்மதம் வரும் முன்னே
நீ முந்திட கூடாது
ஆண் : வருடி நெருடி தின்னால்
தெகட்டவில்லையடி நீ பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே ஆண் : இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே
ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே பெண் : பெண்ணான மண் மேலே
வந்தது உன்னாலே
ஆண் : உந்தன் சுமையை சுமக்கத்தான்
இந்த மண்ணாய் மாறினேன் பெண் : உன்னையே என் வாழ்வில்
அன்னையாய் கண்டேனே
ஆண் : செர்ரி பழத்தை போலத்தான்
நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்
பெண் : நீ பக்கம் இருப்பதனால்
அந்த சொர்க்கமும் கசக்குதே
ஆண் : நிழலும் உன்னை பிரிந்திடலாம்
இணைந்திருப்பேன் நான் ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே