Pillaiyar Theru Kadaisi Veedu – Osiyillae Sarakku Song Lyrics

Song: Osiyillae Sarakku Song Lyrics

Lyricist: Thirumalai Kishore

Album: Pillaiyar Theru Kadaisi Veedu


English Version

Singer : Mukesh
Music by : Chakri
Lyrics by : Thirumalai Kishore
Male : Osiyila sarakkadichi

Ohonnu irundhenae

Ada oruthanukkum adangaama

Tharudhalaiyaa thirindhenae
Male : Badhil therinjum kelvikkettaa

Viragu manasa polandhu pottaa

Kaadhala sollaporen paattaa

Olunga ezhudhu da barotaa
Male : Kanavu palikkanum ava kedaikkanum

Nooraandu naan kalakkanum

Kaalaiyilum kannumuzhichen

Enjodi neethaannu kandupudichen

Kaalaiyilum kannumuzhichen

Enjodi neethaannu kandupudichen
Male : Osiyila sarakkadichi

Ohonnu irundhenae

Ada oruthanukkum adangaama

Tharudhalaiyaa thirindhenae
Male : Haa……….

Englisula therinjadhellaam

My name is ganesu thaan

Marandhu kooda pallikkoodam

Pogaadha aalu naan
Male : Mudhalvaraiyaa sollivittaalum
Kedaikkaadhu velaithaan

Muyarchippanni thirundhida laannaa

Velangaadha nanbangathaan
Male : Onna mattum kattalanna

Kaasikku poyiduven

Kaasiyundhaan maasuppadum

Adhanaala yosikkiren
Male : Kaalaiyilum kannumuzhichen

Enjodi neethaannu kandupudichen

Kaalaiyilum kannumuzhichen

Enjodi neethaannu kandupudichen
Male : Haa………..

Dhenandhorum thirunaalaagum

Onkooda naan irukka

Gavundamani thevaiyilla

Kalakalanu nee sirikka
Male : Thanimaiyila thavikkavidaama

Veettoada naan iruppen

Mudhumaiyilum konjiduven

Naan mudivuvarai thaangiduven
Male : Ullukkulla ulladhellaam

Oralavu sollivitten

Usuraagathaan nenaichirukka

Marukkaadhadi en kaadhala
Male : Kaalaiyilum kannumuzhichen

Enjodi neethaannu kandupudichen

Kaalaiyilum kannumuzhichen

Enjodi neethaannu kandupudichen


Tamil Version

பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் :  திருமலை கிஷோர் ஆண் : ஓசியில சரக்கடிச்சி
ஓஹோன்னு இருந்தேனே
அட ஒருத்தனுக்கும் அடங்காம
தறுதலையா திரிந்தேனே ஆண் : பதில் தெரிஞ்சும் கேள்விகேட்டா
விறகு மனச பொளந்து போட்டா
காதல சொல்லப்போறேன் பாட்டா
ஒழுங்கா எழுது டா பரோட்டா ஆண் : கனவு பலிக்கணும் அவ கெடைக்கணும்
நூறாண்டு நான் கலக்கணும்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் ஆண் : ஓசியில சரக்கடிச்சி
ஓஹோன்னு இருந்தேனே
அட ஒருத்தனுக்கும் அடங்காம
தறுதலையா திரிந்தேனே ஆண் : ஹா ……………..
இங்கிலிசுல தெரிஞ்சதெல்லாம்
மை நேம் இஸ் கணேசு தான்
மறந்து கூட பள்ளிக்கூடம்
போகாத ஆளு நான் ஆண் : முதல்வரய்யா சொல்லிவிட்டாலும்
கெடைக்காது வேலைதான்
முயற்சி பண்ணி திருந்திடலான்னா
வெளங்காத நண்பங்கதான் ஆண் : ஒன்ன மட்டும் கட்டலன்னா
காசிக்கு போயிடுவேன்
காசியுந்தான் மாசுபடும்
அதனால யோசிக்கிறேன் ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் ஆண் : ஹா …………
தெனந்தோறும் திருநாளாகும்
ஒன்கூட நான் இருக்க
கவுண்டமணி தேவையில்ல
கலகலன்னு நீ சிரிக்க ஆண் : தனிமையில தவிக்கவிடாம
வீட்டோட நான் இருப்பேன்
முதுமையிலும் கொஞ்சிடுவேன்
நான் முடிவுவரை தாங்கிடுவேன் ஆண் : உள்ளுக்குள்ள உள்ளதெல்லாம்
ஓரளவு சொல்லிவிட்டேன்
உசுராகத்தான் நெனச்சிருக்கேன்
மறுக்காதடி என் காதல ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்
காலையிலும் கண்ணுமுழிச்சேன்
என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்