Pillaiyar Theru Kadaisi Veedu – Raasathi Kili Song Lyrics

Song: Raasathi Kili Song Lyrics

Lyricist: Snehan

Album: Pillaiyar Theru Kadaisi Veedu


English Version

Singer : Achu
Music by : Chakri
Lyrics by : Snehan
Male : Raasaathi kilikki ennoda kaadhal

Theriyaama pochudhada

Naaikkutti pola ennoda kaadhal

Ava pinnaal odudhada
Chorus : Onnoda manasa theththiko maamu

Naangallaam irukkoamada

Orupegga pottaa thoongalaam neethaan

Adha neeyum marakkaladaa
Male : Pattunnuthaan paanai pola

Odaichipputtaada

Manasa purinjikkaama kaadhalathaan

Azhichiputtaada
Chorus : Avala marandhu eppadi nee

Vaazhapporiyo

Illa ippadiye polambi polambi

Saagapoariyo
Male : Ye ponnungala eppodhum

Nambidaadha mannaaru

Dhevathasu annaikae

Advise-u pannaaru
Chorus : Ye unmaiyaana kaadhalu

Oothikkichi mannaaru

Ponnungal ellaam poiyinnu

Soldraa mannaaru


Tamil Version

பாடகர் : அச்சு இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : சிநேகன் ஆண் : ராசாத்தி கிளிக்கு என்னோட காதல்
தெரியாம போச்சுதடா
நாய்க்குட்டி போல என்னோட காதல்
அவ பின்னால் ஓடுதடா குழு : ஒன்னோட மனச தேத்திக்கோ மாமு
நாங்கள்ளாம் இருக்கோமடா
ஒருபெக்க போட்டா தூங்கலாம் நீதான்
அத நீயும் மறக்கலடா ஆண் : பட்டுன்னுதான் பானை போல
ஓடைச்சிப்புட்டாடா
மனச புரிஞ்சிக்காம காதலத்தான்
அழிச்சிப்புட்டாடா குழு : அவள மறந்து எப்படி நீ
வாழப்போறியோ
இல்ல இப்படியே பொலம்பி பொலம்பி
சாகப்போறியோ ஆண் : ஏ பொண்ணுங்கள எப்போதும்
நம்பிடாத மன்னாரு
தேவதாசு அன்னைக்கே
அட்வைசு பண்ணாரு குழு : ஏ உண்மையான காதலு
ஊத்திக்கிச்சு மன்னாரு
பொண்ணுகள் எல்லாம் பொய்யின்னு
சொல்லிட்ரா மன்னாரு