Pisasu 2 – Nenjai Kelu Song Lyrics

Song: Nenjai Kelu Song Lyrics

Lyricist: Kabilan

Album: Pisasu 2


English Version

Singer : Priyanka NK
Music by : Karthik Raja
Lyrics by : Kabilan
Female : Nenjai kelu adhu sollum

Uravenna vazhi thunaiyaa

Kannai kelu adhu sollum

Iravenna ival thunaiyaa
Female : Sarugaaga alaigiraen

Viragaaga yerigiraen
Female : Nenjai kelu adhu sollum

Uravenna vazhi thunaiyaa

Kannai kelu adhu sollum

Iravenna ival thunaiyaa
Female : Oru kaadu

Oru koodu

Ivalodu ivalthaan

Thaaiyodu seiyodu

Thavazhnthaadum

Manam thaan
Female : Ival sogam

Oru pothum

Karugaatha nilavae

En vaazhvil thaalaattu

Thazhuvumaa …nazhuvumaa
Female : Nenjai kelu adhu sollum

Uravenna vazhi thunaiyaa

Kannai kelu adhu sollum

Iravenna ival thunaiyaa
Female : Ilaiyodu paniyodu

Vidhiyodu ezhunthaen

Mullodu kallodu

Dhinanthorum nadanthaen
Female : Vizhi thedum mugamondru

Imaiyaaga varumo

En vaazhvil poongaatru

Veesumaa…. pesumaa
Female : Nenjai kelu adhu sollum

Uravenna vazhi thunaiyaa

Kannai kelu adhu sollum

Iravenna ival thunaiyaa
Female : Sarugaaga alaigiraen

Viragaaga yerigiraen
Female : Nenjai kelu adhu sollum

Uravenna vazhi thunaiyaa

Kannai kelu adhu sollum

Iravenna ival thunaiyaa


Tamil Version

பாடகி : பிரியங்கா என்.கே. இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா பெண் : சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன் பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா பெண் : ஒரு காடு..
ஒரு கூடு
இவளோடு இவள்தான்
தாயோடு சேயோடு
தவழ்ந்தாடும்
மனம் தான் பெண் : இவள் சோகம்
ஒரு போதும்
கருகாத நிலவே
என் வாழ்வில் தாலாட்டு
தழுவுமா.. நழுவுமா பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா பெண் : இலையோடு பனியோடு
விதியோடு எழுந்தேன்
முள்ளோடு கல்லோடு
தினந்தோறும் நடந்தேன் பெண் : விழி தேடும் முகமொன்று
இமையாக வருமோ
என் வாழ்வில் பூங்காற்று
வீசுமா பேசுமா பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா பெண் : சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன் பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையாa