Pizza 3 – Minnal Kannile Song Lyrics

Song: Minnal Kannile Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Pizza 3


English Version

Singer : Arun Raj
Music by : Arun Raj
Lyrics by : Mohan Rajan
Male : Kannile un minnal kannilae

Nee ennai thaakiyae

Penne enai nee paarkiraai
Male : Moochilae un moochu kaatrilae

Nee theendum pothilae

Kanne enai nee saaikiraai
Male : Arugilae irukavae

Manam naalum yengudhae

Unnai naan serave

Uyir thudikudhae
Male : Un azhagile mayangiyae

Imai nagara marukkudhae

Un nizhalai pola thodara nenjam

Yengi thavikidhae
Male : Indha kaadhal en vizhiyil

Mayangi karanji poga

Needhaan en uyira izhukkura
Male : Indha kaadhal en kanavil

Thinamum kalandhu poga

Needhaan en ethiril irukkura
Male : Ippodhu pol eppodhumae

En naatkal irundhadhillayae

Unnalae yaavum ingu maariponadhae
Male : Unnodu naan ennodu nee

Verondrum thevai illayae

En kannai kaadhal vandhu

Kooti ponadhae
Male : Adai mazhai vandhu

Ennai nanaithida

Undhan paarvai podhumae

Manam marugudhu

Naan unnai nerungidavae
Male : Nadhi karaiyena nenjai anaithida

Undhan vaarthai podhumae

Uyir urugudhu undhan

Nizhalil kaayavae
Male : Indha kaadhal en vizhiyil

Mayangi karanji poga

Needhaan en uyira izhukkura
Male : Indha kaadhal en kanavil

Thinamum kalandhu poga

Needhaan en ethiril irukkura
Male : Edhedho aagiren

Naan engae pogiren

Kaathadi pola naan

Thalladi pogiran
Male : Ennodu vaazhgiren

Unnodu serave

En kaadhal urugi urugi

Marugi marugi

Enadhu nenjai vaanga
Male : Indha kaadhal en vizhiyil

Mayangi karanji poga

Needhaan en uyira izhukkura
Male : Indha kaadhal en kanavil

Thinamum kalandhu poga

Needhaan en ethiril irukkura


Tamil Version

பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர்கள் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : கண்ணிலே உன் மின்னல் கண்ணிலே
நீ என்னை தாக்கியே
பெண்ணே எனை நீ பார்க்கிறாய் ஆண் : மூச்சிலே உன் மூச்சு காற்றிலே
நீ தீண்டும் போதிலே
கண்ணே எனை நீ சாய்கிறாய் ஆண் : அருகிலே இருக்கவே
மனம் நாளும் ஏங்குதே
உன்னை நான் சேரவே
உயிர் துடிக்குதே ஆண் : உன் அழகிலே மயங்கியே
இமை நகர மறுக்குதே
உன் நிழலை போல தொடர நெஞ்சம்
ஏங்கி தவிக்கிதே ஆண் : இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற ஆண் : இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற ஆண் : இப்போது போல் எப்போதுமே
என் நாட்கள் இருந்ததில்லையே
உன்னாலே யாவும் இங்கு மாறிபோனதே ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ
வேறொன்றும் தேவை இல்லையே
என் கண்ணை காதல் வந்து
கூட்டி போனதே ஆண் : அடை மழை வந்து என்னை நனைத்திட
உந்தன் பார்வை போதுமே
மனம் மருகுது நான் உன்னை நெருங்கிடவே ஆண் : நதி கரையென நெஞ்சை அணைத்திட
உந்தன் வார்த்தை போதுமே
உயிர் உருகுது உந்தன் நிழலில் காயவே ஆண் : இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற ஆண் : இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற ஆண் : எதேதோ ஆகிறேன்
நான் எங்கே போகிறேன்
காத்தாடி போல நான்
தள்ளாடி போகிறேன் ஆண் : என்னோடு வாழ்கிறேன்
உன்னோடு சேரவே
என் காதல் உருகி உருகி
மருகி மருகி
என்னது நெஞ்சை வாங்க ஆண் : இந்த காதல் என் விழியில்
மயங்கி கரஞ்சி போக
நீதான் என் உயிர இழுக்குற ஆண் : இந்த காதல் என் கனவில்
தினமும் கலந்து போக
நீதான் என் எதிரில் இருக்குற