Poikkal Kudhirai – Unnai Enakku Pidithirukkirathu Song Lyrics

Song: Unnai Enakku Pidithirukkirathu Song Lyrics

Lyricist: Vaali

Album: Poikkal Kudhirai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu
Male : Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu
Male : Vaanaththin niram kaattum

Un vizhigal ennai paarkkaiyil mattum

Yaen varumaiyin niram kaattugindrana
Male : Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo
Male : Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu

Unnai enakku pidikkavaey seigirathu
Male : En vizhigalae viralgalaaga neendu

Un iduppu madippugalae

Varuda ninaikkumpothu

Un meni veettai munthaanai kadhavaal

Moodik kolkiraayae
Male : Thendralukku lancham koduththu

Thirakka solla maattaenaa

Thaththinna thinna thaththinna thinna

Ahha ahha ahhaa haa

Thendralukku lancham koduththu

Thirakka solla maattaenaa

Raa aaaaararara aaaaa……..
Male : Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu

Unnai enakku pidikkavaey seigirathu


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : வானத்தின் நிறம் காட்டும்
உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும்
ஏன் வறுமையின் நிறம் காட்டுகின்றன ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது…
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது…
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளை
வருட நினைக்கும்போது உன்
மேனி வீட்டை முந்தானை கதவால்
மூடிக் கொள்கிறாயே ஆண் : தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
தத்தின்ன தின்ன தத்தின்ன தின்ன
அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹா ஹா
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
ராஆஆஅ ற ரராஆஆஆ….. ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது…
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது