Poikkal Kudhirai – Vaai Vittu Siricha Song Lyrics

Song: Vaai Vittu Siricha Song Lyrics

Lyricist: Vaali

Album: Poikkal Kudhirai


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Vaai vittu sirichchaa noivittu pogum

Sirichchaa enna selavaa aagum
Chorus : Maamaamiyaa maamaamiyaa

Maamomiyaa maamaa….
Male : Vaai vittu sirichchaa noivittu pogum

Sirichchaa enna selavaa aagum
Male : Pokkai vaayaal sirichchaakkooda

Azhgaa irukkumungo

Gandhi padaththai paarththaa

Intha unmai vilangumungo

Gandhi padaththai paarththaa

Intha unmai vilangumungo
Chorus : Maamaamiyaa maamaamiyaa

Maamomiyaa maamaa….
Male : Vaai vittu sirichchaa noivittu pogum

Sirichchaa enna selavaa aagum
Male : Azhumoonjigalai kalavaanaruthaan

Sirichchida pannaaru

Adhanaalathaanga seththa pinnaalum

Manasula ninnaaru

Adhanaalathaanga seththa pinnaalum

Manasula ninnaaru
Chorus : Maamaamiyaa maamaamiyaa

Maamomiyaa maamaa….
Male : yaezhaiyin sirippil iraivan irukkaan

Annaa sonnathungo

Soththukku azhuvura yaezhai sirichchaa

Naattukku nallathungo

Soththukku azhuvura yaezhai sirichchaa

Naattukku nallathungo
Male : Vaai vittu sirichchaa noivittu pogum

Sirichchaa enna selavaa aagum
Chorus : Maamaamiyaa maamaamiyaa

Maamomiyaa maamaa….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும் குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமா…. ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும் ஆண் : பொக்கை வாயால் சிரிச்சாக் கூட
அழகா இருக்குமுங்கோ
காந்தி படத்தை பார்த்தா
இந்த உண்மை விளங்குமுங்கோ……
காந்தி படத்தை பார்த்தா
இந்த உண்மை விளங்குமுங்கோ…… குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமா…. ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும் ஆண் : அழுமூஞ்சிகளை கலவாணருதான்
சிரிச்சிட பண்ணாரு
அதனாலதாங்க செத்தப் பின்னாலும்
மனசுல நின்னாரு…
அதனாலதாங்க செத்தப் பின்னாலும்
மனசுல நின்னாரு… குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமா…. ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
அண்ணா சொன்னதுங்கோ
சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா
நாட்டுக்கு நல்லதுங்கோ….
சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா
நாட்டுக்கு நல்லதுங்கோ…. ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும் குழு : மாமாமியா மாமாமியா
மாமோமியா மாமோமியா மாமா