Poikkal Kuthirai – Chellamey Song Lyrics

Song: Chellamey Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Poikkal Kuthirai


English Version

Singer : Shreya Ghoshal
Music by : D. Imman
Lyrics by : Madhan Karky
Female : Chellamey chellamey

Magizhvathellamae unnaalae

Chellamey chellamey

Anaikka yaarundu un polae

Sirippathu un kannil

En inbam naan kaanathaan

Azhuvathu un thozhil

Kan moodi naan saayathan

Kadavul endren athai maruthaai

Maruthidinum nee en maru thaai
Female : Chellamey chellamey

Magizhvathellamae unnaale

Chellamey chellamey

Anaikka yaarundu un polae
Female : Kattukadanga sinathil

Naaneriyum pothum

Kattiyanaithae anaithidum

Kanivu pothum

Naan thoonga

Kanavu kadhaigal solvaai

Naan vaazha

Unadhu kanavai kolvaai
Female : Nan enna seidhaalum poru

Epodhum ennodu iru

Mazhalaiyin nagaramaai

Sirumiyin nagaramaai

Pathinmam naan adaikaiyil

Enakku nee sigaramaai chellamey
Female : Chellamey chellamey

Magizhvathellamae unnaalae

Chellamey chellamey

Anaikka yaarundu un polae

Sirippathu un kannil

En inbam naan kaanathaan

Azhuvathu un thozhil

Kan moodi naan saayathan

Kadavul endren athai maruthaai

Maruthidinum nee en maru thaai


Tamil Version

பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : செல்லமே செல்லமே
மகிழ்வதெல்லாமே உன்னாலே
செல்லமே செல்லமே
அணைக்க யாருண்டு உன் போலே
சிரிப்பது உன் கண்ணில்
என் இன்பம் நான் காணத்தான்
அழுவது உன் தோளில்
கண் மூடி நான் சாயத்தான்
கடவுள் என்றேன் அதை மறுத்தாய்
மறுத்திடினும் நீ என் மறு தாய் பெண் : செல்லமே செல்லமே
மகிழ்வதெல்லாமே உன்னாலே
செல்லமே செல்லமே
அணைக்க யாருண்டு உன் போலே பெண் : கட்டுக்கடங்கா சினத்தில்
நான் எரியும் போதும்
கட்டியணைத்தே அணைத்திடும்
கனிவு போதும்
நான் தூங்க கனவு கதைகள் சொல்வாய்
நான் வாழ உனது கனவை கொல்வாய் பெண் : நான் என்ன செய்தாலும் பொறு
எப்போதும் என்னோடு இரு
மழலையின் நகரமாய் சிறுமியின் நகரமாய்
பதின்மம் நான் அடைகையில்
எனக்கு நீ சிகரமாய் செல்லமே பெண் : செல்லமே செல்லமே
மகிழ்வதெல்லாமே உன்னாலே
செல்லமே செல்லமே
அணைக்க யாருண்டு உன் போலே
சிரிப்பது உன் கண்ணில்
என் இன்பம் நான் காணத்தான்
அழுவது உன் தோளில்
கண் மூடி நான் சாயத்தான்
கடவுள் என்றேன் அதை மறுத்தாய்
மறுத்திடினும் நீ என் மறு தாய்