Policekaran Magal – Andondru Ponal Song Lyrics

Song: Andondru Ponal Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Policekaran Magal


English Version

Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Male : Aandondru ponaal

Female : Vayadhondru pogum

Male : Adharkku munnaale

Both : Vaa vaa vaa vaa
Male : Aandondru ponaal

Female : Vayadhondru pogum

Male : Adharkku munnaale

Both : Vaa vaa vaa vaa
Female : Azhagudan ilamai

Male : Thodarndhu varaadhu

Both : Irukkindra podhae vaa vaa vaa
Male : Aandondru ponaal

Female : Vayadhondru pogum

Male : Adharkku munnaale

Both : Vaa vaa vaa vaa
Both : …………………….
Male : Vaalibam enbadhu thottam

Vanna malargalin koottam

Vaadiya pinnae malaraadhu
Female : Kangalil pongum vellam

Kalagala vennum ullam

Adangiya pinnae aadaadhu…
Male : Vaalibam enbadhu thottam

Vanna malargalin koottam

Vaadiya pinnae malaraadhu
Female : Kangalil pongum vellam

Kalagala vennum ullam

Adangiya pinnae aadaadhu…
Male : Aandondru ponaal

Female : Vayadhondru pogum

Male : Adharkku munnaale

Both : Vaa vaa vaa vaa
Female : Azhagudan ilamai

Male : Thodarndhu varaadhu

Both : Irukkindra podhae vaa vaa vaa
Female : Ennenna inbam engengu undo

Angangu selvom vaa vaa vaa
Male : Nilavendra ooril uravendra theril

Thuyil kondu vaazhvom vaa vaa vaa
Female : Ennenna inbam engengu undo

Angangu selvom vaa vaa vaa
Male : Nilavendra ooril uravendra theril

Thuyil kondu vaazhvom vaa vaa vaa
Male : Aandondru ponaal

Female : Vayadhondru pogum

Male : Adharkku munnaale

Both : Vaa vaa vaa vaa
Female : Azhagudan ilamai

Male : Thodarndhu varaadhu

Both : Irukkindra podhae vaa vaa vaa


Tamil Version

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை
ஆண் : தொடர்ந்து வராது
இருவர் : இருக்கின்ற போதே வா வா வா ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா இருவர் : ……………….. ஆண் : {வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது பெண் : கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகலவென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது} (2) ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை
ஆண் : தொடர்ந்து வராது
இருவர் : இருக்கின்ற போதே வா வா வா பெண் : {என்னென்ன இன்பம்
எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம் வா வா வா ஆண் : இரவென்ற ஊரில்
உறவென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா} (2) ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை
ஆண் : தொடர்ந்து வராது
இருவர் : இருக்கின்ற போதே வா வா வா