Policekaran Magal – Indha Mandrathil Odi Varum Sad Song Lyrics

Song: Indha Mandrathil Odi Varum Sad Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Policekaran Magal


English Version

Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Female : Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Nee sendridum vazhiyinilae

En dheivathai kanbaayo ho ooo
Female : Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren
Female : Vanna malargalil sarugaanaal

Ival analidai mezhugaanaal

Indru alai kadal thurumbaanaal

Endru oru mozhi kooraayo …ooo..ooo
Male : Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

En kanmani thavikkindraal

Aval kavalaiyai theeraayoo..oo..oo
Male : Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren
Male : Aval uravinai marandhu vittaal

Indha ulagathai veruthu vittaal

Dhinam kanavukku thunai ponaal

Aval kavalaiyai theeraayoo oo… oo….
Male : Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

En kanmani thavikkindraal

Aval kavalaiyai theeraayoo..oo..oo


Tamil Version

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் பெண் : வண்ண மலர்களின் சருகனாள்
அவள் அனலிடைமெலுகனாள்
வெறும் அலைகடல் துரும்பனாள்
என்று ஒரு மொழி கூறாயோ ஒ ஓ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீரயோ ஒ ஓ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் ஆண் : அவள் உறவினை மறந்துவிட்டால்
இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள்
தினம் கனவுக்கு துணை போனால்
அவள் கவலையை தீரயோ ஒ ஓ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீரயோ ஒ ஓ