Policekaran Magal – Kannile Neer Song Lyrics

Song: Kannile Neer Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Policekaran Magal


English Version

Singers : Sirkazhi Govindarajan and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Male : Kannile neer etharku ho

Female : Kalamellam aluvatharku

Male : Kannile neer etharku ho

Female : Kalamellam aluvatharku
Male : Nenjile ninaivetharku ho

Female : Vanjagarai marapatharku

Male : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku
Male : Inbamennum mozhi etharku ho

Female : Selvathil methaparku

Male : Thunbamenum sollethaku

Female : Ullamenpathullavarku

Kannile neer etharku ho

Kalamellam azuvatharku
Male : Kaiyilae valaivetharku

Female : Kadhaliyai anaipatharku

Male : Kaalilae nadai etharku

Female : Kadhalithu pirivatharku

Male : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku
Male : Paasamendra sol etharku

Female : Paarthirunthu thudipatharku

Male : Asai konda vazhvetharku

Female : Antradam savatharku
Female : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku
Male : Poovilae thean etharku

Female : Vandu vanthu suvaipatharku

Male : Vanduku siraketharku

Female : Unda pinbu parapatharku

Both : Kannile neer etharku ho

Kalamellam azuvatharku

Nenjile ninaivetharku ho

Vanjagarai marapatharku

Kannile neer etharku ho

Kalamellam azuvatharku


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண் : காலமெல்லாம் அழுவதற்கு
ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண் : காலமெல்லாம் அழுவதற்கு
ஆண் : நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
பெண் : வஞ்சகரை மறப்பதற்கு
ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : இன்பமெனும் மொழி எதற்கு ஹோ
பெண் : செல்வத்தில் மிதப்பவர்க்கு
ஆண் : துன்பமெனும் சொல்லெதற்கு
பெண் : உள்ளமென்பதுள்ளவர்க்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : கையில்லே வளைவெதற்க்கு
பெண் : காதலியை அணைப்பதற்கு
ஆண் : காலிலே நடை எதற்கு
பெண் : காதலித்து பிரிவதற்கு
ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : பாசமென்ற சொல் எதற்கு
பெண் : பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆண் : ஆசை கொண்ட வாழ்வெதற்கு
பெண் : அன்றாடம் சாவதற்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : பூவில்லே தேன் எதற்கு
பெண் : வண்டு வந்து சுவைப்பதற்கு
ஆண் : வண்டுக்கு சிறகெதற்கு
பெண் : உண்ட பின்பு பறப்பதற்க்கு இருவர் : கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
வஞ்சகரை மறப்பதற்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு