Policekaran Magal – Pon Enbaen Siru Song Lyrics

Song: Pon Enbaen Siru Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Policekaran Magal


English Version

Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Male : Pon enben siru poo enben

Pon enben siru poo enben

Kaanum kann enben veru yenenben
Female : Enenben kalai yedenben

Enenben kalai yedenben

Kangal naanendraal paarvai nee enben
Both : Humming ……..
Male : Kothu malar eduthu

Muthucharam thoduthu

Chittu mugam paarthae sirithiruppen

Kothu malar eduthu

Muthucharam thoduthu

Chittu mugam paarthae sirithiruppen
Female : Thottavudan nenjil

Thulli varum vellam

Kandu kandu naanum kalithiruppen

Thottavudan nenjil

Thulli varum vellam

Kandu kandu naanum kalithiruppen
Male : Unnai naanariven ennai nee arivaai

Unnai naanariven ennai nee arivaai
Female : Nammai naamarivom veru yaaraivaar

Nammai naamarivom veru yaaraivaar
Female : Aaa….aaa….aa…

Male : Pon enben siru poo enben

Kaanum kann enben veru yenenben
Female : Chinna chinna paravai

Annai aval madiyil

Thavazhvathu pol naan thavazhnthiruppen

Chinna chinna paravai

Annai aval madiyil

Thavazhvathu pol naan thavazhnthiruppen
Male : Kannai mella maraithu

Unnai kayil eduthu

Kaalamellaam naan anaithiruppen

Kannai mella maraithu

Unnai kayil eduthu

Kaalamellaam naan anaithiruppen
Female : Unnai ninaithiruppen

Ennai maranthiruppen
Male : Kannil kalanthiruppen

Nenjil nirainthiruppen
Male : Aa….aaa….

Female : Enenben kalai yedenben

Kangal naanendraal paarvai nee enben


Tamil Version

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன் பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன் இருவர் : ……………………… ஆண் : கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன் பெண் : தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன் ஆண் : உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய் பெண் : நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார் பெண் : ஆஅ….ஆஅ….
ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன் பெண் : சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன் ஆண் : கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் பெண் : உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன் ஆண் : கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன் ஆண் : ஆஅ….ஆ…..
பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்