Policekaran Magal – Poo Sumanthu Pogiral Song Lyrics

Song: Poo Sumanthu Pogiral Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Policekaran Magal


English Version

Singer : Sirkazhi Govindarajan
Music by : Viswanathan- Ramamoorthy
Male : Poo sumandhu pogindraal

Potteduthu pogindraal

Punnagaiyai sertheduthae

Kanni magal pogindraal
Male : Malargalilae aval veitha

Malar ellam deivam amma

Mangaiyaval kungumamae

Thanganira kovil amma
Male : Ivvulagam aval vaazha

Yettra edam illaiyamma

Avvulagam azhaithathamma

Azhagu mayil paranthathamma

Amma ammma ammaa


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : பூச்சுமந்து போகின்றாள்
பொட்டெடுத்துப் போகின்றாள்
புன்னகையைச் சேர்த்தெடுத்து
கன்னிமகள் போகின்றாள்……. ஆண் : மலர்களிலே அவள் வைத்த
மலரெல்லாம் தெய்வமம்மா
மங்கையவள் குங்குமமே
தங்கநிறக் கோவிலம்மா……. ஆண் : இவ்வுலகம் அவள் வாழ
ஏற்ற இடம் இல்லையம்மா
அவ்வுலகம் அழைத்ததம்மா
அழகு மயில் பறந்ததம்மா
அம்மா…….அம்மா…….அம்மா……