Policekaran Magal – Poranthaalum Aambalayaa Song Lyrics

Song: Poranthaalum Aambalayaa Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Policekaran Magal


English Version

Singers : J. P. Chandrababu and L. R. Eswari
Music by : Viswanathan- Ramamoorthy
Male : Poranthaalum ambalaiya porakkakoodathu

Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu
Male : Poranthaalum ambalaiya porakkakoodathu

Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu
Female : Poranthaalum pombalaiya porakkakoodathu

Aiyya porandhu vita aambalaiya ninaikka koodathu
Male : Aambillai ellaam pombillai polae

Maaravum koodathu

Pen aadum aattaththai kandu

Nottaththai kondu vaadavum koodathu
Male : Poranthaalum ambalaiya porakkakoodathu

Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu
Female : Aayiram aayiram aangalilae

Aiyaa unnai ninaichenae

Arjunan polae azhagirukka

Anumaar jaadhi pidichenae
Female : Aayiram aayiram aangalilae

Aiyaa unnai ninaichenae

Arjunan polae azhagirukka

Anumaar jaadhi pidichenae
Male : Parambarai gnyabagam pogalaiyae

Female : Hahaa

Male : Pazhaiyadha innum marakkalaiyae

Female : Ho hoo

Male : Maraththukku melae thaavuriyae

Female : Hahaa

Male : Manusanai kuranga ninaikkiriyae
Male : Parambarai gnyabagam pogalaiyae

Female : Hahaa

Male : Pazhaiyadha innum marakkalaiyae

Female : Ho hoo

Male : Maraththukku melae thaavuriyae

Female : Hahaa

Male : Manusanai kuranga ninaikkiriyae
Female : Poranthaalum pombalaiya porakkakoodathu

Aiyya porandhu vita aambalaiya ninaikka koodathu
Male : Kaadhala kavingar paadi vechaan

Kadavul adhukkoru jodi vechaan

Unnai enakkunnu ezhuthi vechaan

Uravai nenaichi azhuga vechaan
Female : Sirikkira kaadhal murindhu vidum

Male : Ahaa…

Female : Azhugura kaadhal urudhi padum

Male : Ahaa…

Female : Mudikira varaikkum azhudhu vidu

Male : Hoo hoo

Female : Mudinthadhum ennai mananthu vidu
Male : Poranthaalum ambalaiya porakkakoodathu

Aiyya porandhu vita pombalaiya ninaikka koodathu


Tamil Version

பாடகர்கள் : ஜே . பி. சந்திரபாபு மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது பெண் : பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது ஆண் : ஆம்பிளை எல்லாம்
பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு
நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது பெண் : ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க
அனுமார் ஜாதி பிடிச்சேனே ஆண் : {பரம்பரை ஞாபகம் போகலையே
பெண் : ஹாஹா
ஆண் : பழையதை இன்னும் மறக்கலையே
பெண் : ஹோ ஹோ
ஆண் : மரத்துக்கு மேலே தாவலையே
பெண் : ஹாஹா
ஆண் : மனுஷன கொரங்கா நெனைக்குறியே} (2) பெண் : பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது ஆண் : காதல கவிஞன் பாடி வச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சி அழுக வச்சான் பெண் : சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
ஆண் : ஆஹா
பெண் : அழுகிற காதல் உறுதிப்படும்
ஆண் : ஆஹா
பெண் : முடிகிற வரைக்கும் அழுதுவிடு
ஆண் : ஹோ ஹோ
பெண் : முடிந்ததும் என்னை மனந்துவிடு ஆண் : பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

Similar Posts