Ponniyin Selvan – Part 1 – Chola Chola Song Lyrics

Song: Chola Chola Song Lyrics

Lyricist: Ilango Krishnan

Album: Ponniyin Selvan – Part 1


English Version

Singers : Sathya Prakash, VM Mahalingam and Nakul Abhyankar
Music by : A. R. Rahman
Lyrics by : Ilango Krishnan
Male : Kodi kodi kodi parakka

Thada thadathu

Pari pari pari thudikka

Kadum manathil

Veri veri veri pirakka

Adukalathil

Pori pori pori parakka

Ethirigalai

Vaalodu velodu ..hoi

Poradu poradu ..hoi

Pada pada pulikodi

Vanam yerattum

Puvinilam puvinilam

Sozham agattum
Male : Vari vari puli

Anjadha da thunjadha da

Chola chola

Mara mara puli

Veezhadhada thazhaatha da

Seela seela

Veeram maanam

Puli magan iru kannallo

Yerey vaada..

Pagai mugam sugum neeram veera
Male : Kodi kodi kodi parakka

Thada thadathu

Pari pari pari thudikka

Kadum manathil

Veri veri veri pirakka

Adukalathil

Pori pori pori parakka

Ethirigalai

Vaalodu velodu ..hoi

Poradu poradu ..hoi

Pada pada pulikodi

Vanam yerattum

Puvinilam puvinilam

Sozham agattum
Male : Aga muga naga

Kalladida thalladida

Vaada thozha

Iga para sugam

Elamidha innadhidha

Aasai theetha
Male : Mannana mann mel pithanen

Vinnalum kodi mel pithanen

Kannana kudi mel pithanen

Pennana pennalae pithanen
Male : Mannana mann mel pithanen

Vinnalum kodi mel pithanen

Kannana kudi mel pithanen

Pennana pennalae pithanen
Male : Arakkii…

Enadhu theyamum kayamum neeyadi

Udal udal udal muzhukka

Serukalathu vadu vadu vaduvirukka

Oruthi thandha vadumattum uyir thudikka Varuthamenna..

Kodu somarasam

Kudada marada

Ivan

Payanam ini oyaadhae

Edu

Vaalai edu

Nada da nada da

Veri

Piditha puli oyaadhu
Male : Aga muga naga

Kalladida thalladida

Vaada thozha

Iga para sugam

Elamidha innadhidha

Aasai theetha
Male : Sindhithom perundhesa kanavinai..

Sandhithotham kadum porin kedu vinai

Nindhithom kodum kootrappagai azhithom

Oo oo oo…

Mannithom adi vizhuntha pagaivarai

Dhandithom ethir nindra kayavaarai

Kandithom adangarai sirai eduthom

Oo oo oo…
Male : Karpithom uyir sozham ena

Oppithom adhai vedhamenna

Meganthottu vaanam ettu

Vengai puli imayam nattu
Male : Kodi kodi kodi parakka

Thada thadathu

Pari pari pari thudikka

Kadum manathil

Veri veri veri pirakka

Adukalathil

Pori pori pori parakka

Ethirigalai

Kodu somarasam

Kudada marada

Ivan

Payanam ini oyaadhae

Edu

Vaalai edu

Nada da nada da

Veri

Piditha puli oyaadhu …


Tamil Version

பாடகர்கள்  : சத்ய பிரகாஷ், நகுல் அபயங்கர் மற்றும் வி.எம். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் பெண் : கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை
வாளோடு வேலோடு ஹோய்
போராடு போராடு ஹோய்
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ஆண் : வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா ஆண் : கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை
வாளோடு வேலோடு ஹோய்
போராடு போராடு ஹோய்
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் ஆண் : அக முக நக கள்ளாடிட தள்ளாடிட
வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித
ஆசை தீதா ஆண் : மண்ணான மண் மேல் பித்தானேன்
ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன்
ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் ஆண் : மண்ணான மண் மேல் பித்தானேன்
ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன்
ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் ஆண் : அரக்கி
எனது தேயமும் காயமும் நீயடி
உடல் உடல் உடல் முழுக்க
செருகளத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருடமென்ன கொடு
சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது ஆண் : அக முக நக கள்ளாடிட தள்ளாடிட
வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித
ஆசை தீதா ஆண் : சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை
நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்
ஹோ ஹோ ஹோ
மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்
ஹோ ஹோ ஹோ ஆண் : கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கை புலி இமயம் நாட்டு ஆண் : கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை கொடு ஆண் : சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது