Ponniyin Selvan – Part 1 – Ponni Nadhi Song Lyrics

Song: Ponni Nadhi Song Lyrics

Lyricist: Ilango Krishnan

Album: Ponniyin Selvan – Part 1


English Version

Ponni Nadhi Song Lyrics is the first single from “Ponniyin Selvan” tamil film, a multi-starrer film. This song is sung by “A.R.Rahman, AR Raihanah, Bamba Bakya” and music composed by Isai Puyal Oscar Nayagan “A.R.Rahman“. Lyrics works are penned by lyricist “Ilango Krishnan”.
Singers : A. R. Rahman, A. R. Reihana and Bamba Bakya
Music by : A. R. Rahman
Lyrics by : Ilango Krishnan
Male : Ohh.. Kavariyaal neermadikku

Ambaramaai anaiyeduthaan
Female : Neer satham ketadhumae

Nel poothu nikkum

Uli saththam ketadhumae

Kal poothu nikkum

Pagai satham ketadhumae

Vil poothu nikkum

Chozhathin perumaikoora

Sol poothu nikkum
Male : Ponni nadhi paakanumae

Chorus : Theeyari esamaari

Male : Pozhudhukkulla

Chorus : Theeyari esamaari
Male : Kanni pengal kaananumae

Chorus : Theeyari Esamaari

Male : Kaatraippola

Chorus : Theeyari Esamaari

Male : Pottal Kadandhu

Chorus : Theeyari Esamari

Male : Puzhudhi Kadandhu

Chorus : Theeyari Esamari

Male : Tharisu Kadandhu

Chorus : Theeyari Esamari

Male : Karisal Kadandhu

Chorus : Veeram Velanja Mannu
Male : Andho naan ivvazhaginilae..

Chorus : Haiye semba semba

Male : Kaalam marandhadhenna..

Chorus : Haiye

Male : Hoo oo oo oo

Manne un maarbil kidakka

Chorus : Pachai naranja mannu
Male : Achho oor aasai mulaika

Chorus : Manju thoorum mannu

Male : En kaalam kaniyadho

Chorus : Kokku pootha mannu
Male : En kaalgal thaniyadho

Chorus : Vella manasu mannu

Male : Sembanee

Chorus : Veeram velanja mannu

Thathatthada thathatthada thathatthada

Thadavane sel..

Chorus : Veeram velanja mannu
Male : Ponni Magal

Chorus : Theeyari Esamaari
Chorus : Laali lallaa laali lalla laali lalla

Paadi sellum

All : Veera chozhapuri

Paarthu viraivaai nee
Chorus : Thaavu azhaga

Thaavum nadhiyaai

Saga.. kanavai.. mudida..
Male : Ponni nadhi paakanumae

Chorus : Theeyari esamaari

Male : Pozhudhukkulla

Chorus : Veeram velanja mannu

Male : Kanni pengal kaananumae

Chorus : Theeyari Esamaari

Male : Kaatrai Pola

Chorus : Veeram velanja mannu

Male : Sekka sagappi

Chorus : Theeyari Esamaari

Male : Nenjil irudi

Chorus : Veeram velanja mannu

Male : Retta suzhachi

Chorus : Theeyari Esamaari

Male : Otti irudi

Chorus : Veeram velanja mannu
[heavy drum beats]
Male : Sozha silaithaan ivalo

Chorus : Semba

Male : Sola karuthaai sirichaa

Chorus : Semba

Male : Eezha minnal unnala

Chorus : Semba

Male : Naanum rasichida aagatha

Chorus : Amba

Male : Koodathae

Chorus : Amba
Male : Hoo oo oo

Kadalukkedhu oivu

Chorus : Semba

Male : Kadamai irukudhu ezhundhuru

Chorus : Semba

Male : Seeripaindhudu ambaaga

Chorus : Semba

Male : Kaala thangam ponaalae

Chorus : Semba

Male : Thambiyae ennaalum varumoda
Male : Nanjaigalae punjaigalae

Rambaigalai vinji nirkkum vanjigalae

Nanjaigalae punjaigalae

Rambaigalai vinji nirkkum vanjigalae
Male : Ponni nadhi paakanumae

Chorus : Theeyari esamaari

Male : Pozhudhukkulla

Chorus : Theeyari esamaari

Male : Kanni pengal kaananumae

Chorus : Veeram velanja mannu

Male : Kaatrai Pola

Chorus : Theeyari Esamaari

Male : Sekka sagappi

Chorus : Veeram velanja mannu

Male : Nenjil irudi

Chorus : Theeyari Esamaari

Male : Retta suzhachi

Chorus : Veeram velanja mannu

Male : Otti irudi

Chorus : Theeyari Esamaari
Male : Andho naan-ivvazhaginilae

Chorus : Veeram velanja mannu

Male : Ho oh oh..

Chorus : Ha..aa..aa

Male : Ho oh oh..

Chorus : Ha..aa..aa

Male : Ho oh oh..

Chorus : Ha..aa..aa


Tamil Version

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர் . ரைஹானா மற்றும் பம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் ஆண் : ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான் பெண் : நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும் ஆண் : பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொட்டல் கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : புழுதி கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : தரிசு கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கரிசல் கடந்து
குழு : வீரம் வௌஞ்ச மண்ணு
ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு : ஹையே செம்பா செம்பா
ஆண் : காலம் மறந்ததென்ன
குழு : ஹையே … ஆண் : ஹோ ஓ ஓ ஓ
மண்ணே உன் மார்பில் கிடக்க
குழு : பச்சை நெறஞ்ச மண்ணு
ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க
குழு : மஞ்சு தோறும் மண்ணு
ஆண் : என் காலம் கனியாதோ
குழு : கொக்கு பூத்த மண்ணு
ஆண் : என் கால்கள் தணியாதோ
குழு : வெள்ள மனசு மண்ணு ஆண் : செம்பனே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
குழு : …………………..
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு ஆண் : பொன்னி மகள்
குழு : தீயாரி எசமாரி
குழு : லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
அனைவரும் : வீரா சோழ புரி
பார்த்து விரைவாய் நீ குழு : தாவு அழகா
தாவும் நதியாய்
சகா.. கனவை ..முடிடா ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு ஆண் : செக்க செகப்பி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ஒட்டி இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு ஆண் : சோழ சிலைதான் இவளோ
குழு : செம்பா
ஆண் : சோல கருதாய் சிரிச்சா
குழு : செம்பா
ஆண் : ஈழ மின்னல் உன்னால
குழு : செம்பா
ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா
குழு : அம்பா
ஆண் : கூடாதே
குழு : அம்பா ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
குழு : செம்பா
ஆண் : கடமை இருக்குது எழுந்திரு
குழு : செம்பா
ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக
குழு : செம்பா
ஆண் : கால தங்கம் போனாலே
குழு : செம்பா
ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : காற்ற போல
குழு : தீயாரி எசமாரி ஆண் : செக்க செகப்பி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ஒட்டி இருடி
குழு : தீயாரி எசமாரி ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..