Ponniyin Selvan – Part 1 – Ratchasa Maamaney Song Lyrics

Song: Ratchasa Maamaney Song Lyrics

Lyricist: Kabilan

Album: Ponniyin Selvan – Part 1


English Version

Singers : Shreya Ghoshal, Palakkad Sriram and Mahesh Vinayakram
Music by : A. R. Rahman
Lyrics by : Kabilan
Chorus : …………………..
Female : Muthathula sithathula

Thiththida vandhen

Un nethikkulla

Budhi vaikka vandhen
Female : Muthathula sithathula

Thiththida vandhen

Un nethikkulla

Budhi vaikka vandhen
Female : Ratchasa maamanae

Rathiriyin sooriyanae

Kovaipalam polae

Nee kobam kolladhae

Un aaram budhi

Thera budhithaan

Hooo hoo

Ratchasa maamanae

Rathiriyin sooriyanae

Kovaipalam polae

Nee kobam kolladhae

Un aaram budhi

Thera budhithaan
Female : Oh veeran veeran veeran veeran

Enga maman veeran

Aalamaram vera pola

Azham aana dheeran

Aattam kaana vaikka poraan

Aattukutti theeran

Naatu thalaivan motcham kolgiraan

Hoo oo hoo

Meesavacha miruga miruganae
Female : Muthathula sithathula

Thiththida vandhen

Un nethikkulla

Budhi vaikka vandhen
Male : Thomsa vidham thomsa vidham

Imsai mozhi

Amsamena amsamena

Vamsavazhi

Vantharasan vantharasan

Kamsamugan naan
Male : Nakkeranin nakkeranin

Puthiranae

Nithamudan nithamudan

Sathiyanae

Muthu nigar muthu nigar

Otrai magan naan
Male : Balaganae balaganae

Balaganae balagane
Male : Andangalin andangalin

Suttrugalai

Kandangalai kandangalai

Vendreduthu

Konda oru konda oru

Komagan naan
Male : Ennigaraai ennigaraai

Vinnulagil

Mannulagil mannulagil

Chanthiranai

Manthiranai manthiranai

Vanthavano yaar
Male : Kathum kadal kathum kadal

Ettum thoda

Sooriyanai sooriyanai

Thottu ida

Vada madurai

Valam varuven naan
Female : Hoo hoo oo oo hooo

Ennam illayaa

Oh thinnam illayaa

Naan chinna pillayaa

Nee koochalittu aatchi seiya

Koochamillaya
Female : Thollai seivadhaa..aa

Pillai vaaivadhaa..aa

Palli kolvadhaa

Nee kattumullil vetti pola

Matti kolvadhaa
Female : Ye iyaarae iyaarae

Aaduvomae kuyaarae hoo

Ye thaiyaa thaiyaa

Thaiyaarae hoo
Female : Ratchasa maamanae

Rathiriyin sooriyanae

Kovaipalam polae

Nee kobam kolladhae

Un aaram budhi

Thera budhithaan

Hooo hoo

Ratchasa maamanae

Rathiriyin sooriyanae

Kovaipalam polae

Nee kobam kolladhae

Un aaram budhi

Thera budhithaan
Male : ……………………….

Female : Maama maama

Ratchasa maamanae

Male : ……………………
Female : Maama maama maama

Naana neeya naana neeya naana neeya….


Tamil Version

பாடகர்கள்  : ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயக்ராம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : கபிலன் குழு : …………………….. பெண் : முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன் பெண் : முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன் பெண் : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்தி தான் ஓ ஹோ பெண் : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான் பெண் : ஹோ வீரன் வீரன் வீரன் வீரன்
எங்க மாமன் வீரன்
ஆலமர வேர போல
ஆழம் ஆன தீரன்
ஆட்டம் காண வைக்க போறான்
ஆட்டுக்குட்டி தேரன்
நாட்டு தலைவன்
மோட்சம் கொள்கிறான்
ஹோ ஓ ஹோ
மீசைவச்ச மிருக மிருகனே பெண் : முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன் ஆண் : தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சைமொழி
அம்சமென அம்சமென
வம்ச வழி
வந்தரசன் வந்தரசன்
கம்சமுகன் நான் ஆண் : நக்கீரனின் நக்கீரனின்
புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன்
சத்தியனே
முத்து நிகர் முத்து நிகர்
ஒற்றை மகன் நான் ஆண் : பாலகனே பாலகனே
பாலகனே பாலகனே ஆண் : அண்டங்களின் அண்டங்களின்
சுற்றுகளை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு
கோமகன் நான் ஆண் : என்னிகராய் என்னிகராய்
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
சந்திரனாய்
மந்திரனாய் மந்திரனாய்
வந்தவனோ யார் ஆண் : கத்தும் கடல் கத்தும் கடல்
எட்டும் தொட
சூரியனை சூரியனை
தொட்டு இட
வட மதுரை வலம் வருவேன் நான் பெண் : ஹோ ஹோ ஓ ஹோ
எண்ணம் இல்லையா
திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சமில்லையா பெண் : தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பள்ளி கொல்வதா
நீ கட்டுமுள்ளில் வெட்டி போல
மாட்டி கொள்வதா பெண் : ஏ ஐய்யாரே ஐயாறே
ஆடுவோமா குய்யாரே ஹோ
ஏ தையா தையா
த்தையாரே ஹோ பெண் : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான் ஓ ஹோ பெண் : ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான் ஆண் : ………………..
பெண் : மாமா மாமா
ராட்சஸ மாமனே…
ஆண் : ………………..
பெண் : மாமா மாமா
மாமா…
நீயா நானா நீயா நானா நீயா நானா ..