Ponniyin Selvan – Part 1 – Sol Song Lyrics

Song: Sol Song Lyrics

Lyricist: Krithika Nelson

Album: Ponniyin Selvan – Part 1


English Version

Singer : Rakshita Suresh
Music by : A. R. Rahman
Lyrics by : Krithika Nelson
Sol Song Lyrics Third Single from “Ponniyin Selvan” a multi-starrer tamil film. This song is sung by “Rakshita Suresh” and music composed by Isai Puyal “A.R. Rahman“. Lyrics woks are penned by lyricist “Krithika Nelson”.
Chorus : Hmm mm mmhmm mm mm ….

Female : Kaadhodu Sol

Kaadhodu sol

Yarendru sol

Yarendru sol
Female : Perzhagana sol

Kodarmogana sol

Maaveerana sol

Vaaijaalana sol
Female : Oodathae solladi

Oor varthai sol
Female : Kavalana sol

En yevalana sol

Porali ah sol

Illae ododi ah sol
Female : Keechu kurala sol

Kavi-arasa sol

Ippodhae sol

Adi ingaeye sol
Female : Mayaiya sol

Maayana sol
Chorus : Hmm mm mmhmm mm mm ….
Female : Kaadhodu Sol

Kaadhodu sol

Yarendru sol

Yarendru sol
Chorus : Hmm mm mmhmm mm mm ….
Female : Aaah…aaaha…

Aah…aaaha…
Female : Kaadhodu Sol

Kaadhodu sol

Yarendru sol

Yarendru sol
Female : Perzhagana sol

Kodarmogana sol

Engae avan sol

Yedhenum sol
Female : Maaveerana sol

Vaaijaalana sol

Kavalana sol

En evalana sol
Female : Keechu kurala sol

Kavi-arasa sol

Ippodhae sol

Adi ingaeye sol
Female : Mayaiya sol

Maayana sol
Chorus : Hmm mm mmhmm mm mm ….
[Music Fades Away]


Tamil Version

பாடகி : ரக்ஷித்தா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல் பெண் : பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல் பெண் : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல் பெண் : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல் பெண் : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல் பெண் : மாயையா சொல்
மாயனா சொல் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம் பெண் : ஆ..ஆஆ…ஆ… பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல் பெண் : பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல் பெண் : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல் பெண் : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல் பெண் : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல் பெண் : மாயையா சொல்
மாயனா சொல் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்