Ponniyin Selvan – Part 2 – PS Anthem Song Lyrics

Song: PS Anthem Song Lyrics

Lyricist: Siva Ananth

Album: Ponniyin Selvan – Part 2


English Version

Singers : A. R. Rahman and Nabyla Maan
Music by : A. R. Rahman
Lyrics by : Siva Ananth
Male : Sitham piththaaga paareangum

Pattri eriyum raththam

Kanavil varum nitham nitham

Kadalodidum kalavadida vaa

Yutham yutham
Male : Sathiyam mattum vellum

Pulyin kodiyae nirkum paar

Parvai neelum varai paar

Sorgam sorgam
Male : Idhuvae cholam

Idhuvae idhuvae cholam

Boomiyil ulagae sorgam

Cholam cholam cholam
Male : Rajaa rajaa rajano

Naalum vendra veerano

Paaril yaarum adimai illai

Endru kora vaa
Male : Im maythenil yaanganum

Maanudam ongida

Suriyanai sudi kondavaa
Male : Yaathumagi nindrenai

Yaavilum nirainthanai

Aadhi vaanam kaalam

Aaalum maamannava
Male : Un vaal munai keerida

Por nilam aaadida

Soozh konda kaatraaga vaa
Male : Nee

Kan nokka panimalai

Konjam urugida

Nee

Kai neeta vinnagam

Mannil irangida
Male : Satt satt satt

Sathi maraiyum

Mannukae un veli

Ran ran veeran than
Male : Nee sittraada

Piththagum thanmaanam

Podhum podhum ennaalum

Ippodhae kondaadavae
Male : Anbae agaram

Adhuvae sigaram

Adhai marantha thuli oode

Igam paranthu kidakum vaanae
Male : Ella idamum iraivan uraivan

Idhuvae idhuvae engal porkaalame
Male : Rajaa rajaa rajano

Naalum vendra veerano

Paaril yaarum adimai illai

Endru kora vaa
Male : Im maythenil yaanganum

Maanudam ongida

Suriyanai sudi kondavaa
Male : Yaathumagi nindrenai

Yaavilum nirainthanai

Aadhi vaanam kaalam

Aaalum maamannava
Male : Un vaal munai keerida

Por nilam aaadida

Soozh konda kaatraaga vaa


Tamil Version

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் நபிலா மான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : சிவா ஆனந்த் ஆண் : சித்தம் பித்தாக பாரெங்கும்
பற்றி எரியும் ரத்தம்
கனவில் வரும் நித்தம் நித்தம்
கடலோடிடும் களவாடிட வா
யுத்தம் யுத்தம் ஆண் : தசத்தியம் மட்டும் வெல்லும்
புலியின் கொடியே நிற்கும் பார்
பார்வை நீளும் வரை பார்
சொர்க்கம் சொர்க்கம் ஆண் : இதுவே சோழம்
இதுவே இதுவே சோழம்
பூமியில் உலகே சொர்க்கம்
சோழம் சோழம் சோழம் ஆண் : ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா ஆண் : இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா ஆண் : யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா ஆண் : உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா ஆண் : நீ
கண்நோக்க பனிமலை
கொஞ்சம் உருகிட
நீ
கை நீட்ட விண்ணகம்
மண்ணில் இறங்கிட ஆண் : சட் சட் சட்
சதி மறையும்
மண்ணுக்கே உன்வேலி
ரன் ரன் வீரன்தான் ஆண் : சிற்றாட பித்தாகும் தன்மானம்
போதும் போதும் எந்நாளும்
இப்போதே கொண்டாடவே ஆண் : அன்பே அகரம்
அதுவே சிகரம்
அதை மறைந்த துளி ஊடே
இகம் பரந்து கிடக்கும் வானே ஆண் : எல்லா இடமும் இறைவன் உறைவன்
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே… ஆண் : ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா ஆண் : இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா ஆண் : யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா ஆண் : உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா