Ponnu Pudichirukku – Andha Indiralogame Song Lyrics

Song: Andha Indiralogame Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Ponnu Pudichirukku


English Version

Singer : Janaki
Music by : Chandrabose
Lyrics by : Pulamaipithan
Chorus : ……………
Female : Antha indhiralogamae

Ingu vanthathu polavae
Female : Antha indhiralogamae

Ingu vanthathu polavae

Antha indhiralogamae

Ingu vanthathu polavae
Female : Inthu kannula thonuthu

Manam gangaiyil aaduthu

Inthu kannula thonuthu

Manam gangaiyil aaduthu
Female : Antha indhiralogamae

Ingu vanthathu polave

Antha indhiralogamae

Ingu vanthathu polave
Chorus : ……………..
Female : Aa….aa…aaa….aah….aa…aa….aa….
Female : Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil

Maalaiyidum velaiyil enna mayakkam

Mudhal naal iravai manam ennumpothilae

Adadaa enakkae idha solla thonala

Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae
Female : Antha indhiralogamae

Ingu vanthathu polave

Antha indhiralogamae

Ingu vanthathu polave
Chorus : ……………..
Female : Aa….aa…aaa….aah….aa…aa….aa….
Female : Chinnavalin selaiyai mannavan aasaiyaal

Mella thotta maathiri oru kanavu

Medhuvaai vizhiththaen antha rasa kaanala

Adhanaal enakkae iru kannum moodala

Thavichchen udal kodhichchen intha vaada kaaththula
Female : Antha indhiralogamae

Ingu vanthathu polave
Female : Intha kannula thonuthu

Manam gangaiyil aaduthu
Female : Antha indhiralogamae

Ingu vanthathu polave….mmm…hmm…mm….


Tamil Version

பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் குழு : ………………….. பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே பெண் : இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது….
இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது…. பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே குழு : ……………………… பெண் : ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ…. பெண் : நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்
மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே
அடடா எனக்கே இத சொல்லத் தோணல
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே
அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே குழு : ……………………… பெண் : ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ…. பெண் : சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல
அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே பெண் : இந்த கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது…. பெண் : அந்த இந்திரலோகமே
இங்கு வந்தது போலவே ம்ம்ம்…ஹ்ம்ம்….ம்ம்…..