Ponnu Pudichirukku – Nethili Kozhambirukku Song Lyrics

Song: Nethili Kozhambirukku Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Ponnu Pudichirukku


English Version

Singer : Janaki
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Female : …………….
Female : Neththili kozhambirukku

Neththu vachcha sorirukku raththiri neraththula

Mmm unga aasa theera nanaananaa

Neththili kozhambirukku

Neththu vachcha sorirukku raththiri neraththula

Aahaa haa unga aasa theera nanaananaa

Aahaahaah ahhahaa…..
Female : Thekku seemai pattu paadu

Selam jillaa aattam paary

Ellorukkum sonthakkaari naanunga

Sonnaa kelunga
Female : Intha ponnukkillaa bodhai

Antha kallukkedhunga aahaah

Kanni ponnunga enna paarunga

Mogam theerunga…aaa….aaa…..
Female : Neththili kozhambirukku

Neththu vachcha sorirukku raththiri neraththula

Mmm unga aasa theera nanaananaa
Female : Kaattukkulla thenirukku

Vettaiyaada maanirukku

Aasaiyulla maappillainga varalaam

Ennai thodalaam
Female : Kaiyil rokkamulla pulliyellaam

Alli tharalaam hae hae

Melam kottaama thaali kattaama
Female : Neththili kozhambirukku

Neththu vachcha sorirukku raththiri neraththula

Mmm unga aasa theera nanaananaa

Neththili kozhambirukku

Neththu vachcha sorirukku raththiri neraththula

Aahaa haa unga aasa theera nanaananaa

Aahaahaah ahhahaa…..


Tamil Version

பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : …………………….. பெண் : நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா…
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா…
ஆஹாஹாஹ் அஹ்ஹஹா….. பெண் : தெக்கு சீமை பாட்டு பாடு
சேலம் ஜில்லா ஆட்டம் பாரு
எல்லோருக்கும் சொந்தக்காரி நானுங்க
சொன்னா கேளுங்க பெண் : இந்த பொண்ணுக்கில்லா போதை
அந்த கள்ளுக்கேதுங்க அஆஹாஹ்
கன்னிப் பொண்ணுங்க என்ன பாருங்க
மோகம் தீருங்க….ஆஆ…..ஆஆ…… பெண் : நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா… பெண் : காட்டுக்குள்ள தேனிருக்கு
வேட்டையாட மானிருக்கு
ஆசையுள்ள மாப்பிள்ளைங்க வரலாம்
என்னைத் தொடலாம் பெண் : கையில் ரொக்கமுள்ள புள்ளியெல்லாம்
அள்ளித் தரலாம் ஹே ஹே
மேளம் கொட்டாம தாலி கட்டாம பெண் : நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா…
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா…
ஆஹாஹாஹ் அஹ்ஹஹா…..