Ponnu Pudichirukku – Oorukku Merkala Andhapuram Song Lyrics

Song: Oorukku Merkala Andhapuram Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Ponnu Pudichirukku


English Version

Singer : Janaki
Music by : Chandrabose
Lyrics by : Pulamaipithan
Female : Oorukku merkkaala anthapuram

Sevvanthi poopootha nanthavanam

Singaara chittukkal

Aanunnu ponnunnu

Sangeetham paaduthu kelu machchaan
Female : Oorukku merkkala anthapuram

Sevvanthi poopootha nanthavanam

Singaara chittukkal

Aanunnu ponnunnu

Sangeetham paaduthu kelu machchaan
Female : Oorukku merkkala anthapuram

Sevvanthi poopootha nanthavanam
Female : Pakkaththu rasavae enga machchaan

Paaththaakkaa palsettu pogumae

Kasthoori manaattam naanirukken

Kannaa un aasaikkuthaan irukken
Female : Aasaiyaa….pesaiyaa

Aasaiyaa konjam pesaiyyaa

Unga azhgula mayangina saavithri

Unna arugila azhaikkiraen vaa ippadi
Female : Oorukku merkkala anthapuram

Sevvanthi poopootha nanthavanam
Female : Ne enna sonnaalum yaeththukkiran

Verenna seiyyonum rasa

Nenjoda manjaththa pottukkiraen

Naanthaanae unnoda rosa
Female : Ennththaan….unnaththaan

Ennaththaan ada unnaththaan

Naan kuloorula anaikkira vegam varum

Suga neruppula kulikkira neram varum
Female : Oorukku merkkaala anthapuram

Sevvanthi poopootha nanthavanam

Singaara chittukkal

Aanunnu ponnunnu

Sangeetham paaduthu kelu machchaan
Female : Oorukku merkkaala anthapuram

Sevvanthi poopootha nanthavanam

Oorukku merkkaala anthapuram

Sevvanthi poopootha nanthavanam


Tamil Version

பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்… பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்… பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் பெண் : பக்கத்து ராசாவே எங்க மச்சான்
பாத்தாக்கா பல்செட்டு போகுமே
கஸ்தூரி மானாட்டம் நானிருக்கேன்
கண்ணா உன் ஆசைக்குதான் இருக்கேன் பெண் : ஆசையா…..பேசய்யா…….
ஆசையா கொஞ்சம் பேசய்யா
உங்க அழகுல மயங்கின சாவித்திரி
உன்ன அருகில அழைக்கிறேன் வா இப்படி பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் பெண் : நீ என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன்
வேறென்ன செய்யோணும் ராசா
நெஞ்சோட மஞ்சத்த போட்டுக்கிறேன்
நான்தானே உன்னோட ரோசா பெண் : என்னத்தான்……உன்னத்தான்…..
என்னத்தான் அட உன்னத்தான்
நான் குளுருல அணைக்கிற வேகம் வரும்
சுக நெருப்புல குளிக்கிற நேரம் வரும் பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்… பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்