Ponnu Pudichirukku – Rasathi Rathirikku Vayendi Song Lyrics

Song: Rasathi Rathirikku Vayendi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Ponnu Pudichirukku


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Pulamaipithan
Chorus : ……………..
Chorus : Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum thalakku kumkum
Female : Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum….aa…..
Male : Rasaththi raththirikku vaayaendi kaaththirukken

Maraappa nee poththa vaada adikkum

Rasaththi raththirikku

Female : Ahhaa

Male : Vaayaendi kaaththirukkaen

Female : Ahhaa

Male : Maraappa nee poththa vaada adikkum
Male : Ada manakkura marrikkozhunthu

Female : Nanananaa

Male : Oru sirippula ena maranthu

Female : Nanananaa

Male : Thenam thavikkiraen una nenaichchu
Male : Rasaththi raththirikku

Female : Ahhaa

Male : Vaayaendi kaaththirukkaen

Female : Ahhaa

Male : Maraappa nee poththa vaada adikkum

Female : Aa….aa…aa….
Female : Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum….

Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum….
Chorus : ……………..
Male : Katti vaiththa selaikkullae thangasurangam

Nenaichchaa iruttil kollaiyadippaen

Female : Kannukkulla kanna vachchu kattiyizhukkum

Kalaiya azhagaa solli koduppaen
Male : Idhu iruttula nadakkura kooththu

Female : Nee adikkadi mayakkaththa yaeththu

Male : Nee aalaagu naalaachchu aanaalum naanaachchu

Sarasa kili ada orasikkadi
Male : Rasaththi raththirikku

Female : Ahhaa

Male : Vaayaendi kaaththirukkaen

Female : Ahhaa

Male : Maraappa nee poththa vaada adikkum

Female : Aa….aa…aa….
Chorus : …………..
Female : Kaalaiyila aaththukkulla manja kulichchen

Karaiyil ninnu nee mella sirichche

Male : Anthiyila koondhalilae paya virichche

Ammammaa engae nee thoonga nenaichchae
Female : Adhu oru tharam pala tharam aachchu

Male : Adha nenachchathum kodhikkuthu moochchu

Female : Iva sevvaayum punnaachchu senthooram polaachchu

Vidinjathuthaan ada theriyallaiyae
Male : Rasaththi raththirikku

Female : Ahhaa

Male : Vaayaendi kaaththirukkaen

Female : Ahhaa

Male : Maraappa nee poththa vaada adikkum

Female : Aa….aa…aa….
Male : Ada manakkura marrikkozhunthu

Female : Nanananaa

Male : Oru sirippula ena maranthu

Female : Nanananaa

Male : Thenam thavikkiraen una nenaichchu
Male : Rasaththi raththirikku

Female : Ahhaa

Male : Vaayaendi kaaththirukkaen

Female : Ahhaa

Male : Maraappa nee poththa vaada adikkum

Female : Aa….aa…aa….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் குழு : ……………………… குழு : தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் தளக்கு கும்கும் பெண் : தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்……ஆ….. ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு வாயேண்டி காத்திருக்கேன்
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேண்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும் ஆண் : அட மணக்குற மரிக்கொழுந்து
பெண் : நனனனன
ஆண் : ஒரு சிரிப்புல என மறந்து
பெண் : நனனனன
ஆண் : தெனம் தவிக்கிறேன் உன நெனச்சு ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ….. பெண் : தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் குழு : ………………………. ஆண் : கட்டி வைத்த சேலைக்குள்ளே தங்கசுரங்கம்
நெனச்சா இருட்டில் கொள்ளையடிப்பேன்
பெண் : கண்ணுக்குள்ள கண்ண வச்சு கட்டியிழுக்கும்
கலைய அழகா சொல்லிக் கொடுப்பேன் ஆண் : இது இருட்டுல நடக்குற கூத்து
பெண் : நீ அடிக்கடி மயக்கத்த ஏத்து
ஆண் : நீ ஆளாகி நாளாச்சு ஆனாலும் நானாச்சு
சரச கிளி அட ஓரசிக்கடி……. ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ….. குழு : …………………….. பெண் : காலையில ஆத்துக்குள்ள மஞ்ச குளிச்சேன்
கரையில் நின்னு நீ மெல்ல சிரிச்சே
ஆண் : அந்தியில கூந்தலிலே பாய விரிச்சே
அம்மம்மா எங்கே நீ தூங்க நெனச்சே பெண் : அது ஒரு தரம் பல தரம் ஆச்சு
ஆண் : அத நெனச்சதும் கொதிக்குது மூச்சு
பெண் : இவ செவ்வாயும் புண்ணாச்சு செந்தூரம் போலாச்சு
விடிஞ்சதுதான் அட தெரியல்லையே…… ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ….. ஆண் : அட மணக்குற மரிக்கொழுந்து
பெண் : நனனனன
ஆண் : ஒரு சிரிப்புல என மறந்து
பெண் : நனனனன
ஆண் : தெனம் தவிக்கிறேன் உன நெனச்சு ஆண் : ராசாத்தி ராத்திரிக்கு
பெண் : அஹ்ஹா
ஆண் : வாயேன்டி காத்திருக்கேன்
பெண் : அஹ்ஹா
ஆண் : மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
பெண் : ஆ…….ஆ….ஆ…..

Similar Posts