Ponnu Vilaiyum Boomi – Aanantham Unmai Naanantha Song Lyrics

Song: Aanantham Unmai Naanantha Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Ponnu Vilaiyum Boomi


English Version

Singer : K. Jamunarani
Music by : K. H. Reddy
Lyrics by : Kannadasan
Female : Ho ho ho ho ho ho ho ho

Ha hahahahaha..lalallalala
Female : Aanandham unmai

Naan andha penmai

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Aanandham unmai

Naan andha penmai

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Kalathai vendra varum

Kaadhalai naaduvaar

Gnyanathai kanda varum

Nanagiyai theduvar
Female : Kalathai vendra varum

Kaadhalai naaduvaar

Gnyanathai kanda varum

Nanagiyai theduvar
Female : Vaanathai paarpadhen

Mounathil aazhndhadhen

Vaanathai paarpadhen

Mounathil aazhndhadhen

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Aanandham unmai

Naan andha penmai

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Gaanathai ketta vannam

Nagangal aadumae

Kanniyai kanda nenjam

Sandhangal paadumae
Female : Gaanathai ketta vannam

Nagangal aadumae

Kanniyai kanda nenjam

Sandhangal paadumae
Female : Ennangal yaavumae

Inbangal aagumo

Ennangal yaavumae

Inbangal aagumo

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Aanandham unmai

Naan andha penmai

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Odidum kaala vellam

Unai vittu pogumo

Unakkendru boomi ingu

Suzhalvadhum maarumo
Female : Odidum kaala vellam

Unai vittu pogumo

Unakkendru boomi ingu

Suzhalvadhum maarumo
Female : Ilamaiyil aaduvom

Pudhumaiyai naaduvom

Ilamaiyil aaduvom

Pudhumaiyai naaduvom

Mayamillai jalam illai

Mangai inba thaen
Female : Aanandham unmai

Aanandham unmai

Naan andha penmai

Aanandham unmai

Mayamillai jalam illai

Mangai inba thaen


Tamil Version

பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ.ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா.ஆஅ..ஆஅ…லாலாலாலா பெண் : ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் :ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை…
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் : {காலத்தை வென்றவரும்
காதலை நாடுவார்
ஞானத்தைக் கண்டவரும்
நங்கையைத் தேடுவார்} (2) பெண் : {வானத்தைப் பார்ப்பதேன்
மௌனத்தில் ஆழ்ந்ததேன்} (2)
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் : ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை……
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் : {கானத்தைக் கேட்ட வண்ணம்
நாகங்கள் ஆடுமே
கன்னியைக் கண்ட நெஞ்சம்
சந்தங்கள் பாடுமே} (2) பெண் : {எண்ணங்கள் யாவுமே
இன்பங்கள் ஆகுமே…} (2)
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் : ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை…..
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் : {ஓடிடும் கால வெள்ளம்
உன்னை விட்டு போகுமோ
உனக்கென்று பூமி இங்கு
சுழல்வதும் மாறுமோ} (2) பெண் : {இளமையில் ஆடுவோம்
புதுமையை நாடுவோம்} (2)
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன் பெண் : ஆனந்தம் உண்மை
ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை
ஆனந்தம் உண்மை
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்