Ponnu Vilaiyum Boomi – Aangila Nagareegam Nallathu Song Lyrics

Song: Aangila Nagareegam Nallathu Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Album: Ponnu Vilaiyum Boomi


English Version

Singers : P. Susheela and K. Jamunarani
Music by : K. H. Reddy
Lyrics by : K. S. Gopalakrishnan
Female : Hmmm

Aangila nagareegam nalladhu

Arpudhamana kalai ulladhu
Female : Aangila nagareegam nalladhu

Arpudhamana kalai ulladhu
Female : Pongidum inba isai kondadhu

Boomiyil eedu iniyattradhu
Female : Pongidum inba isai kondadhu

Boomiyil eedu iniyattradhu
Female : Oo oiyaarm konjudhu ..uu

Ulagathai minjudhu..uu

Oiyaarm konjudhu ..

Ulagathai minjudhu

Unmaiyil paarkka

Endhan ullam anjudhu
Female : Aangila nagareegam nalladhu

Arpudhamana kalai ulladhu

Aangila nagareegam nalladhu
Female : Hoo..ooo

Singaara chinna pennae nillamma

Sindhanai seidhu nee sollamma…
Female : Hoo..ooo

Singaara chinna pennae nillamma

Sindhanai seidhu nee sollamma…
Female : Ho ho ho oooi

Hoo ho ho oooi
Female : Kalaigalil baedham kaanalaaguma

Yedhum kaanamal kuttram sollal nyayama

Hoo oo oo

Kalaigalil baedham kaanalaaguma

Yedhum kaanamal kuttram sollal nyayama
Female : Oru malar pala manam veesuma

Oru malar pala manam veesuma

Makkal ullam endha naalum ondrai rasikkuma
Female : Singaara chinna pennae nillamma

Sindhanai seidhu nee sollamma…
Female : Hoo..ooo

Singaara chinna pennae nillamma

Sindhanai seidhu nee sollamma…
Female : ………………………

Balae balae balae

Balae balae ho ho ho
Music : ……………..
Female : Ho ho ho ho oh oh ho ho


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பெண் : ஹ்ம்ம்
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது பெண் : ஓஒ..ஒய்யாரம் கொஞ்சுது ..உ
உலகத்தை மிஞ்சுது..உ
ஒய்யாரம் கொஞ்சுது ..
உலகத்தை மிஞ்சுது
உண்மையில் பார்க்க
எந்தன் உள்ளம் அஞ்சுது பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
ஆங்கில நாகரீகம் நல்லது பெண் : ஹோ .ஓ
சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ .ஓ
சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ ஹோ ஹோ ஒய்
ஹோ ஹோ ஹோ ஒய் பெண் : கலைகளில் பேதம் காணலாகுமா
ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா
ஹோ ஓ ஓ ஓ
கலைகளில் பேதம் காணலாகுமா
ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா பெண் : ஒரு மலர் பல மணம் வீசுமா
ஒரு மலர் பல மணம் வீசுமா
மக்கள் உள்ளம் எந்த நாளும் ஒன்றை ரசிக்குமா பெண் : சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ .ஓ
சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ………………….
பலே பலே பலே
பலே பலே ஹோ ஹோ ஹோ இசை : ………………… பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ….