Ponnu Vilaiyum Boomi – Kanniyur Salaiyile Ponnu Song Lyrics

Song: Kanniyur Salaiyile Ponnu Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Ponnu Vilaiyum Boomi


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : K. H. Reddy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : Kanniyur saalaiyilae..ae…ae…ae…

Ponnu kalai parikka pogaiyilae

Andha chinna machaan sevatha kannu

Ava pinnalae ..pinnalae edhukku vandhaan

Edhuku vandhaan
Male : Sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Idhai sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu
Female : Sollamathaan purinjikittenae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan undaachu
Female : Summa kidantha mullai kodi

Thulli edhukku vaadudhu adhu

Male : Adi suthi padara kombai thedi

Thudichi thudichi vaadudhu
Female : Thoongaama sittu rendu

Thodarndhu enna pesudhu

Thoongaama sittu rendu

Thodarndhu enna pesudhu
Male : Adhu jodiyaana magizhchiyilae

Sondha kadhaiyai pesudhu

Suthanthiramaana koodu katti

Oru manama vaazhudhu
Female : Andha nilaiyum ..indha nilaiyum

Male : Sondha nilaiyai kilarudhae
Both : Sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan undaachu
Female : Polladha aadu ondru

Ullae enna pakkudhu

Polladha aadu ondru

Ullae enna pakkudhu

Male : Pudhupennum maappillaiyum

Poruthamaanadhu pakkudhu
Female : Poonguyilum yaarukkaaga

Yengi yengi koovudhu

Poonguyilum yaarukkaaga

Yengi yengi koovudhu
Male : Aan kuyilai kaanamal thaan

Avasarama koovudhu

Anbu meeri mayakkathilae

Angum ingum paayudhu
Female : Andha nilaiyum.. indha nilaiyum

Male : Sondha nilaiyai kilarudhae
Both : {Sollamathaan purinjikittonmae

Namba vaazhkaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu} (2)

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : கன்னியூர் சாலையிலே ஏ ..ஏ..ஏ..
பொண்ணு களை பறிக்கப் போகையிலே
அந்த சின்ன மச்சான் சிவத்த கண்ணு
அவ பின்னாலே எதுக்கு வந்தான்?
பின்னாலே எதுக்கு வந்தான்?
எதுக்கு வந்தான்… ஆண் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
இதை சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு…. பெண் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டேனே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் உண்டாச்சு…. பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி
துள்ளி எதுக்கு வாடுது அது
ஆண் : அடி சுத்திப் படரக் கொம்பைத் தேடித்
துடிச்சி துடிச்சி வாடுது பெண் : தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது
தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது ஆண் : அது ஜோடியான மகிழ்ச்சியிலே
சொந்தக் கதையைப் பேசுது
சொதந்திரமான கூடுகட்டி
ஒரு மனமா வாழுது
பெண் : அந்த நிலையும்.. இந்த நிலையும்
ஆண் : சொந்த நிலையைக் கிளறுதே இருவர் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் உண்டாச்சு…. பெண் : பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது?
பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது? ஆண் : புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்
பொருத்தமான்னு பாக்குது? பெண் : பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது?
பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது? ஆண் : ஆண் குயிலைக் காணாமல்தான்
அவசரமாக் கூவுது
அன்பு மீறி மயக்கத்திலே
அங்குமிங்கும் பாயுது பெண் : அந்த நிலையும்…இந்த நிலையும்……
ஆண் : சொந்த நிலையைக் கிளறுதே இருவர் : {சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டோமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு….} (2)
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு..