Ponnu Vilaiyum Boomi – Karumbana En Vazhvu Song Lyrics

Song: Karumbana En Vazhvu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Ponnu Vilaiyum Boomi


English Version

Singer : P. Susheela
Music by : K. H. Reddy
Lyrics by : A. Maruthakasi
Female : Haaa..aaa..aaa..aaa…

Karmumbaana en vaazhvu vembaanadhae

Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae

Karmumbaana en vaazhvu vembaanadhae

Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae
Female : Arumbaana aasaigal malaraagum naalil

Virumbaadha puyal vandhadheno

Arumbaana aasaigal malaraagum naalil

Virumbaadha puyal vandhadheno

Thirumbaadho inbam theeraadho thunbam

Thirumbaadho inbam theeraadho thunbam

Dhisai maarum padagaanen karai kaanbaeno
Female : Karmumbaana en vaazhvu vembaanadhae

Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae
Female : Nilaiyaana selvamae vilaiyaadum deivamae

Nee engae …un thandhai engae

Nilaiyaana selvamae vilaiyaadum deivamae

Nee engae un thandhai engae

Mazhaiyindri vaadum payiraanen ingae

Mazhaiyindri vaadum payiraanen ingae

Alai modhum kadal aanen nilai kaanbaeno
Female : Karmumbaana en vaazhvu vembaanadhae

Kadhaiyaagi kanavaagi kaanalaanadhae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹா..ஆஅ..ஆஅ…ஆஅ…ஆஅ…
கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே
கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே பெண் : அரும்பான ஆசைகள் மலராகும் நாளில்
விரும்பாத புயல் வந்ததேனோ
அரும்பான ஆசைகள் மலராகும் நாளில்
விரும்பாத புயல் வந்ததேனோ
திரும்பாதோ இன்பம் தீராதோ துன்பம்
திரும்பாதோ இன்பம் தீராதோ துன்பம்
திசை மாறும் படகானேன் கரை காண்பேனோ பெண் : கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே பெண் : நிலையான செல்வமே விளையாடும் தெய்வமே
நீ எங்கே உன் தந்தை எங்கே
நிலையான செல்வமே விளையாடும் தெய்வமே
நீ எங்கே உன் தந்தை எங்கே
மழையின்றி வாடும் பயிரானேன் இங்கே
மழையின்றி வாடும் பயிரானேன் இங்கே
அலை மோதும் கடலானேன் நிலை காண்பேனோ பெண் : கரும்பான என் வாழ்வு வேம்பானதே
கதையாகி கனவாகி கானலானதே