Ponnu Vilaiyum Boomi – Mannir Piranthan Mannuzhuthu Song Lyrics

Song: Mannir Piranthan Mannuzhuthu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Ponnu Vilaiyum Boomi


English Version

Singer : C. S. Jayaraman
Music by : K. H. Reddy
Lyrics by : Kannadasan
Male : Mannir pirandhan

Mannuzhudhu pon padaithaan

Than idathai izhandhavanaai

Thaniyidathae thalai saaithaan
Male : Thanporulai thaan thirudi

Thalai pizhaikka thaavugindraan

Vaazhugindra kaalam ellaam

Maganukkae vaazhndhirundhaan
Male : Vazhi payanam mudindha pinnum

Magan vaazha thunai purindhaan
Male : Panbu izhandhaan ven jiraiyil

Pachai mayil vaadugindraal

Pennedutha perunthalaivan

Pirindhu vitta nilai ariyaal

Theeyutta selgindra peran kanduvittaan

Neeyutti valarpadharkku naanundu

Unaiyutti valargindra oruvar pirindhu vittaan
Male : Paarendraan thandhai paarthaan

Manam padhaithaan

Yaar sadalam pettravana

Ammammaa innilaiyaa

Seer koduthaan mugam paarka thirumbinaan
Male : Paarvaiyilum thalai paarkka mudiyavillai

Kaal paarthaan kan pudhaithu neer vadithaan

Kalanginaan mudividathil

Mannai valarthavanae mannukkae uramanaan

Mannukkae uramanaan


Tamil Version

பாடகர் : சி . எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மண்ணிற் பிறந்தான்
மண்ணுழுது பொன் படைத்தான்
தன் இடத்தை இழந்தவனாய்
தனியிடத்தே தலை சாய்த்தான்…… ஆண் : தன் பொருளைத் தான் திருடித்
தலை பிழைக்கத் தாவுகின்றான்
வாழுகின்ற காலமெல்லாம்
மகனுக்கே வாழ்ந்திருந்தான்….. ஆண் : வழிப் பயணம் முடிந்த பின்னும்
மகன் வாழத் துணை புரிந்தான் ஆண் : பணமிழந்தான் வெஞ்சிறையில்
பச்சை மயில் வாடுகின்றாள்
பெண்ணெடுத்த பெருந்தலைவன்
பிரிந்து விட்ட நிலையறிந்தான்
தீயூட்டச் செல்கின்ற பேரன் கண்டுவிட்டான்
நீயூட்டி வளர்ப்பதற்கு நானுண்டு…..
உனையூட்டி வளர்க்கின்ற ஒருவன் பிரிந்து விட்டான் ஆண் : பாரென்றான் தந்தை பார்த்தான்
மனம் பதைத்தான்
யார் சடலம் பெற்றவனா
அம்மம்மா இந்நிலையா
சீர் கொடுத்தாள் முகம் பார்க்கத் திரும்பினான் ஆண் : பார்வையிலும் தலை பார்க்க முடியவில்லை
கால் பார்த்தான் கண் புதைத்து நீர் வடித்தான்
கலங்கினான் முடிவிடத்தில்
மண்ணை வளர்த்தவனே மண்ணுக்கே உரமானான்…..
மண்ணுக்கே உரமானான்…