Poo – Aavaram Poo Song Lyrics

Song: Aavaram Poo Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Poo


English Version

Singer : Chinmayi
Music by : S. S. Kumaran
Female : Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku
Female : Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa
Female : Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku
Female : Kaattril aadi dhinanthorum

Unathu dhisaiyai thodaruthadaa

Kuzhanthai kaala nyapagaththil

Idhazhgal viriththae kidakkuthadaa
Female : Nedunaal antha nerukkam

Ninaiththae adhu kidakkum

Sarugugal saththam podum

Dhinam soozhnizhai yuththam podum

Adhan vaarththai ellaam mounamaagum
Female : Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa
Female : Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku
Female : Aayul muzhuthum thavam kidanthae

Ottrai kaalil nirkkuthadaa

Maalaiyaagi thavazhnthidavae

Unathu maarbai ketkuthadaa
Female : Paniyil adhu kidakkum

Neeyum paarththaal uyir pizhaikkum

Vannangal ellaam needhaan

Adhan vaasangal ellaam needhaan

Nee vittu sendraal pattu pogum
Female : Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa
Female : Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku


Tamil Version

பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு பெண் : சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு பெண் : காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா பெண் : நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும் பெண் : சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு பெண் : ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா பெண் : பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும் பெண் : சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா….. பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு