Poo – Choo Choo Maari Song Lyrics

Song: Choo Choo Maari Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Poo


English Version

Singers : Mridula and Srimathi Parthasarathy
Music by : S. S. Kumaran
Female : Tattaa tattaa tatattaa

Taara tattaa tatattattaa

Choo choo maari choo choo maari
Female : Thathaa thathaa thannikkulla

Thavalai rendum pondhukulla

Choo choo maari

Kuththaalaththu kaattukkulla

Kurangu ellaa veettukkulla

Choo choo maari
Male : Ooththa pallu rengammaa

Ullavaadi rengammaa

Choo choo maari

Unakku purushan yaarammaa

Oolamookku aalammaa

Choo choo maari choo choo maari
Female : Adho paaru rayiludaa

Rayilukkulla kuyiludaa

Choo choo maari

Kuyilukitta nerunginaa

Rendu maasam jayiludaa

Choo choo maari
Male : Sangili pungili kattippudi

Naan maattaen venaippuli

Choo choo maari

Sangaran koyil sundhari

Sapparam varuthu enthiri

Choo choo maari choo choo maari
Female : Venaandaa raasu maattikkuvae

Venaandaa dei raasu dei raasu…..
Male : Podi maari
Female : Thattaan thattaan light adi

Kozhi kunjukku light adi

Choo choo maari

Kusumbu pannum sevala

Kozhambu vachchu ooththadi

Choo choo maari
Male : Pattaiya pattaiya eduththukko

Parangi pattaiya eduththukko

Choo choo maari

Mottaiya adichchathu yaarunnu

Muttaiya paaththu kettukko

Choo choo maari choo choo maari
Female : Dosai paaththu sirichchuchaam

Poori kanna adichchichaam

Choo choo maari

Idli sandai pottuchchuchaam

Chutni velakki vittuchchaam

Choo choo maari
Male : Kadugu milagu thippili

Karunkolaththaa pokkiri

Choo choo maari
Male : Kolla pakkam pogaatha

Kotti kedakku jaangiri
Femlae : Aiyya chiii….
Chorus : Choo choo maari choo choo maari

Choo choo maari choo choo maari


Tamil Version

பாடகர்கள் : மிருதுளா மற்றும் ஸ்ரீமதி பார்த்தசாரதி இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பெண் : டட்டா டட்டா டடட்டா
டார டட்டா டடட்டட்டா
சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள
சூ சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லா வீட்டுக்குள்ள
சூ சூ மாரி ஆண் : ஊத்த பல்லு ரெங்கம்மா
உள்ளவாடி ரெங்கம்மா
சூ சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊலமூக்கு ஆளம்மா
சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா
சூ சூ மாரி
குயிலுகிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
சூ சூ மாரி ஆண் : சங்கிலி புங்கிலி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சூ சூ மாரி
சங்கரன் கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி
சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : வேணாண்டா ராசு மாட்டிக்குவே….
வேணாண்டா டேய் ராசு டேய் ராசு….. ஆண் : போடி மாரி பெண் : தட்டான் தட்டான் லைட் அடி
கோழி குஞ்சுக்கு லைட் அடி
சூ சூ மாரி
குசும்பு பண்ணும் சேவல
கொழம்பு வச்சு ஊத்தடி
சூ சூ மாரி ஆண் : பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கி பட்டைய எடுத்துக்கோ
சூ சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பாத்து கேட்டுக்கோ
சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : தோசை பாத்து சிரிச்சுச்சாம்
பூரி கண்ண அடிச்சிச்சாம்
சூ சூ மாரி
இட்லி சண்டை போட்டுச்சாம்
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்
சூ சூ மாரி ஆண் : கடுகு மிளகு திப்பிலி
கருங்கொலத்தா போக்கிரி
சூ சூ மாரி ஆண் : கொல்ல பக்கம் போகாத
கொட்டி கெடக்கு ஜாங்கிரி பெண் : ஐய்ய சீய்ய்ய்….. குழு : சூ சூ மாரி சூ சூ மாரி
சூ சூ மாரி சூ சூ மாரி