Poo – Sivakasi Rathiyae Song Lyrics

Song: Sivakasi Rathiyae Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Poo


English Version

Singer : Periya Karuppa Thevar
Music by : S. S. Kumaran
Male : Sivakaasi radhiyae yae sirikkindra vediyae

Unnai entha kaalam paarththathu thaayae

Iva anthakkaala aiswaryarayi

Mugaththilae theriyura surugaththai polae

Arupathu vayasila paduththuraalae

Unnai enthakaalam paarththathu thaayae

Iva anththakaala aiswaryarayi
Male : Oththayadi paadhaiyilae sulli porukka

Maththiyaanam varuvaanu pooththu kidanthaen

Oththa panai maelae vantha peya paarththuthaan

Thalai therikka oottam pudichchaen
Male : Yaei ayyanaaru saamiya kaavalukku vendiththaan

Kaadhala naan solla ninaichaen

Ava paampaatti oruththanai

Paarththu paarththu sirichchatha

Enga poi solli tholaippaen

Antha panthakkaalu pakkaththula paaru

Iva anthakkala sokkaththanga thaeru
Male : Sivakaasi radhiyae yae sirikkindra vediyae

Unnai entha kaalam paarththathu thaayae

Iva anthakkaala aiswaryarayi
Male : Pambu settu thanniyilae ava kulikka

Thennai maara uchchiyila naanum iruppaen

Thennai mattai thaelu onnu ennai kadikka

Kaththikkittu palla ilippaen
Male : Yae kenda meenai polaththaan

Thullikittu thirinjava

Karuvaadaa vanthu nikkiraa

Ippa nalla neram paarkkala

Thaampolamum maaththala

Unnai enththakkaalam paarththathu thaayae

Iva iththupona aiswaryarayi
Male : Sivakaasi radhiyae yae sirikkindra vediyae

Unnai entha kaalam paarththathu thaayae

Iva anthakkaala aiswaryarayi
Whistle : ………………………


Tamil Version

பாடகர் : பெரியகருப்ப தேவர் இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி
முகத்திலே தெரியுற சுருக்கத்தை போலே…..
அறுபது வயசில படுத்துறாளே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி ஆண் : ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க
மத்தியானம் வருவானு பூத்து கிடந்தேன்
ஒத்த பானை மேலே வந்த பேய பார்த்துதான்
தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன் ஆண் : ஏய் அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான்
காதல நான் சொல்ல நினைச்சேன்
அவ பாம்பாட்டி ஒருத்தனை
பார்த்து பார்த்து சிரிச்சத
எங்க போய் சொல்லி தொலைப்பேன்
அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு
இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி ஆண் : பம்புசெட்டு தண்ணியிலே அவ குளிக்க
தென்னை மாற உச்சியில நானும் இருப்பேன்
தென்னை மட்டை தேளு ஒன்னு என்னை கடிக்க
கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன் ஆண் : ஏ கெண்ட மீனைப்போலத்தான்
துள்ளிக்கிட்டு திரிஞ்சவ
கருவாடா வந்து நிக்கிறா
இப்ப நல்ல நேரம் பார்க்கல
தாம்பூலமும் மாத்தள
தாலியத்தான் கட்டப்போறேன்
உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே
இவ இத்துப்போன ஐஸ்வர்யாராயி ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி விசில் : ………………………..