Pookkalai Parikkatheergal – Adiye Vanitha Inge Song Lyrics

Song: Adiye Vanitha Inge Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Pookkalai Parikkatheergal


English Version

Singers : S. P. Balasubramanyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female : Adiyae vanitha ingae vaadi

Female : Adiyae lalithaa neeyum vaadi

Female : Kelvi melae kettu aala maattu maattu

Female : Kelvi melae kettu aala maattu maattu
Female : Sariyaana kelvigalai aahaah

Kelunga thozhigalae

Female : Sariyaana kelvigalai aahaah

Kelunga thozhigalae
Female : Rokkamaa kottanumaa

Thangamaa podanumaa

Female : Scooterum kodukkanumaa

Sonnatha seiyyanumaa
Female : Rokkamaa kottanumaa

Thangamaa podanumaa

Female : Scooterum kodukkanumaa

Sonnatha seiyyanumaa
Female : Soththai thedi alaiyuraangalae…ae…

Ponna veetta vadhaikkuraangalae…ae…

Female : Ullavanga kodukkuraangalae….ae…

Maththavanga thavikkuraangalae…ae….
Female : Laabaththa paakkuraanga

Paavaththa saekkuraanga

Female : Ivaringae enna raagam

Kettaakka vishayam varum
Male : Adiyae vanithaa eithaai ambu

Adiyae lalithaa seithaai vambu

Ulaga nadappa paarththu enna adhilae saerththu

Ulaga nadappa paarththu enna adhilae saerththu

Thavaraana kelvigala kettutta thozhigalae

Thavaraana kelvigala kettutta thozhigalae
Male : Ivalo sokkaththangam

Enakkaen venum thangam

Kunamo minnum vairam

Enakkaen innum vairam
Male : Panaththai mathikkavillaiyae

Manaththai naan thuthikkiraen

Kaalai ennai virkkavillaiyae

Kalangaththai yaerkkavillaiyae
Male : En kaalil naan nirkkavae

Ennaalum virumbugindraen

En vaazhvu ivalae endru

Innaalil arumbugindraen
Female : Adiyae radha…aa….

Azhaiththaal vaadi

Female : Unakkae thothaa…aa….

Amainthaai vaadi
Female : Ivarai pola aangal

Naattil irunthu vittaal

Female : Nammai pola pengal

Naliya thevaiyillai
Females : Sariyaana jodigalae

Pallaandu vaazhungalae

Sariyaana jodigalae

Pallaandu vaazhungalae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : அடியே வனிதா இங்கே வாடி
பெண் : அடியே லலிதா நீயும் வாடி
பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு
பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு பெண் : சரியான கேள்விகளை ஆஹாஹ்
கேளுங்க தோழிகளே…..
பெண் : சரியான கேள்விகளை ஹ
கேளுங்க தோழிகளே….. பெண் : ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா
பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா பெண் : ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா
பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா பெண் : சொத்தை தேடி அலையுறாங்களே…ஏ…
பொண்ணு வீட்ட வதைக்குறாங்களே….ஏ….
பெண் : உள்ளவங்க கொடுக்குறாங்களே….ஏ….
மத்தவங்க தவிக்கிறாங்களே….ஏ…. பெண் : லாபத்த பாக்குறாங்க
பாவத்த சேக்குறாங்க
பெண் : இவரிங்கே என்ன ரகம்
கேட்டாக்க விஷயம் வரும்…. ஆண் : அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து
உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே…..
தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே….. ஆண் : இவளோ சொக்கத்தங்கம்
எனக்கேன் வேணும் தங்கம்
குணமோ மின்னும் வைரம்
எனக்கேன் இன்னும் வைரம் ஆண் : பணத்தை மதிக்கவில்லையே
மனத்தை நான் துதிக்கிறேன்
காளை என்னை விற்கவில்லையே
களங்கத்தை ஏற்கவில்லையே ஆண் : என் காலில் நான் நிற்கவே
எந்நாளும் விரும்புகின்றேன்
என் வாழ்வு இவளே என்று
இந்நாளில் அரும்புகிறேன் பெண் : அடியே ராதா….ஆ……
அழைத்தால் வாடி
பெண் : உனக்கே தோதா…..ஆ…..
அமைந்தார் வாடி பெண் : இவரைப் போல ஆண்கள்
நாட்டில் இருந்து விட்டால்
பெண் : நம்மைப் போல பெண்கள்
நலிய தேவையில்லை பெண்கள் : சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களே
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களே